விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ மூன்றாம் நாளாக நேற்று (25.10.13) வெம்பக்கோட்டை ஒன் றியத்தில் அம்மாபேட்டையில் துவங்கி துரைசாமிபுரம் , இடையன்குளம் , மேட் டுப்பட்டி காக்கிவாடன்பட்டி, கான்சாபுரம் , மம்சாபுரம் ,நதிக்குடி , ஆத்தூர், திருவேங்கிடபுரம், கொங்கன்குளம் , புளிப்பாரைபட்டி, மாதாங்கோவில்பட்டி , கல்லம நாயக்கன்பட்டி வழியாக சென்று ஆலங்குளத்தில் நிறைவுபெற்றது. ஆலங்குளத்தில் நடைபெற்ற நிறைவு பொது கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் காக்கிவாடான்பட்டியில் பொது மக்கள் மத்தி யில் தலைவர் வைகோ.

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆலங்குளம் TNC முக்கு ரோட்டில் பொது கூட்டத்தில் தலைவர் வைகோ .

வெம்பக்கோட்டை ஒன்றியம் இடையங்குளத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் தலைவர் வைகோ.

வெம்பக்கோட்டை ஒன்றியம் திருவேங்கிடபுரத்தில் மக்கள் கூட்டத்தில் தலைவர் வைகோ.

No comments:
Post a Comment