Tuesday, October 1, 2013

மறுமலர்ச்சி பயணம் ,தூத்துக்குடி மாவட்டம்-2 வது நாள்

இரண்டாம் நாள் மறுமலர்ச்சி சுற்றுப்பயண புகைப்படங்கள்

#மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்களை சந்திக்கும் மறு மலர்ச்சி சுற்றுப்பயணம் இன்று ஸ்ரீவைகுண்டத்தில் தொடங்கி ஆழ்வார் திரு நகரி ,திருச்செந்தூர் வழியாக ஆலந்தளையில் நிறைவு பெறுகிறது 

வைகோ அவர்களின் பாட்டனார் கோபால்சாமி நாயக்கர் கட்டிய பாலத்தை பார்வை இடும் போது அருகில் மாவட்ட செயலாளர்கள் ஜோயல் ,ப.சரவணன் எஸ் .பெருமாள் ,பாமக மாநில துணை செயலாளர் வீணரசு, மாநில மாண வாரணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன் மற்றும் இணையதள ஒருக்கிங்ணைப் பாளர் மின்னல் முகமது அலி 




ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் மக்கள் மத்தியில் வைகோ உரையாற் றுகிறார் 

No comments:

Post a Comment