திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றிய-நகர பகுதிகளில் 04.10.2013 வெள்ளிக் கிழமை ,#மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் #வைகோ அவர்கள் மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவருடன் ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினரும், ஈரோடு மாவட்டக் கழகச் செயலாருமான அ.கணேச மூர்த்தி, திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன் ஆகியோரும் கழகத் தோழர்கள் ஏராளமானவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
பயண விபரம்
04.10.2013 வெள்ளிக்கிழமை
மாலை 3 மணி - நத்தக்கடையூர்
மாலை 3.30 மணி - கண்ணியங்கிணறு
மாலை 4 மணி - மேலப்பாளையம்
மாலை 4.30 மணி - வெள்ளியம்பாளையம்
மாலை 5 மணி - சிவசக்திபுரம்
மாலை 5.30 மணி - நத்தக்காட்டுவலசு வாய்க்கால்மேடு
மாலை 6 மணி - பரஞ்சேர்வழி
மாலை 6.30 மணி - நால்ரோடு
இரவு 7 மணி - மறவபாளையம்
இரவு 7.30 மணி - கணபதிபாளையம்
இரவு 8 மணி - படியூர்
இரவு 8.30 - சிவன்மலை
இரவு 9 மணி - திருப்பூர் ரோடு சென்னியப்பா தியேட்டர்
இரவு 9.15 மணி - காங்கயம் பஸ் நிலையம்
இரவு 9.30 மணி - தாராபுரம் ரோடு கனிமேடு (வெள்ளிக்கிழமை நிகழ்வு முடிவு)
தகவல் :- இளங்கோ
No comments:
Post a Comment