#மதிமுக மாணவர் அணி நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான எழுச்சிமிகு பேச்சுப்போட்டி
தலைப்பு: நாடாளுமன்றத்தில் வைகோ
நாள்: 20.10.2013 ஞாயிறு காலை 9.30 மணி
வ
எண்
|
மாவட்டம்
|
இடம்
|
நடுவர்கள்
|
1
|
திருச்சி
மாநகர்
|
தமிழ்ச்சங்க
கூட்ட
அரங்கம் திருச்சி
|
1. தமிழறிஞர்
வி.என்.சோமசுந்தரம்
திருச்சி
2. பேராசிரியர்
சூசை, செயிண்ட்
ஜோசப் கல்லூரி,
திருச்சி
3. பேராசிரியர்
முகமது யூனூஸ்,
ஜமால் முகமது
கல்லூரி, திருச்சி
|
2
|
திருச்சி
புறநகர்
|
தமிழ்ச்சங்க
கூட்ட
அரங்கம் திருச்சி
|
1. பேராசிரியை
மனோன்மணி, உறுமு தனலட்சுமி
கல்லூரி -திருச்சி
திருச்சி
2. தமிழாசிரியர்
அண்ணா ரவி, மாநில இணைச்
செயலாளர் தமிழாசிரியர்
கழகம்
3. முனைவர்
கரு.இராசகோபாலன்,
தலைவர்
மணப்பாறை தமிழ்
மன்றம்
|
3
|
பெரம்பலூர்
|
இராசி
திருமண
மண்டபம் பெரம்பலூர்
|
1. முனைவர்
க.தமிழ்மாறன்,
கல்லூரிப்
பேராசிரியர்,
அரியலூர்
பெரம்பலூர்
2. பேராசிரியர்
வி.சந்திரமெளலி,
பாரதிதாசன்
பல்கலைக் கழகக்
கல்லூரி- பெரம்பலூர்
3. பேராசிரியை
டி.தேவகி, சீனிவாசன்
கலை அறிவியல்
கல்லூரி-பெரம்பலூர்
|
4
|
அரியலூர்
|
ஜி.ஆர்.திருமண
மண்டபம் அரியலூர்
|
1. தக்கார்
மா.சொ.விக்டர்,
மொழியியல்
அறிஞர்-அரியலூர்
2. வை.
தனபால், முதுநிலை
தமிழாசிரியர்
(ஒய்வு) ஜெயங்கொண்டம்
3. முனைவர்
பேராசிரியர்
லோகநாதன், தமிழ்த்துறை,மன்னர் சரபோஜி
கல்லூரி-தஞ்சை
|
5
|
புதுக்கோட்டை
|
பழனியப்பா
அழகம்மாள் திருமண
மண்டபம்
புதுக்கோட்டை
|
1. புலவர்
பூங்கோதை
2. முனைவர்
அண்ணாமலை, பாரதி கலை
அறிவியல் கல்லூரி
3. காசிநாதன்,
பேராசிரியர்
(ஓய்வு) மன்னர்
கல்லூரி
|
6
|
தஞ்சை
|
செஞ்சிலுவைச்
சங்க அரங்கம்
-தஞ்சை
|
1. முனைவர்
மு. இளமுருகன்,
ஆட்சிமன்றக்குழு
உறுப்பினர்,
பாரதிதாசன்
பல்கலைக் கழகம்
2. பொன்.
வைத்தியநாதன்
3. முனைவர்
நன்முல்லை தமிழ்ச்செல்வன்
|
7
|
நாகபட்டினம்
|
தியாகி
ஜி.நாராயணசாமி
நகராட்சி மேல்நிலைப்
பள்ளிகூட்ட
அரங்கம், மயிலாடுதுறை
|
. முனைவர்
கே.செல்வநாயகம்,
ஆட்சிமன்றக்குழு
உறுப்பினர்,
பாரதிதாசன்
பல்கலைக் கழகம்
2. முனைவர்
எஸ்.தமிழ்வேலு,
பேராசிரியர்
ஏ.வி.சி.கல்லூரி,
மயிலாடுதுறை
3. முனைவர்
ஆர். செல்வராகவன்,
ஏ.ஆர்.சி.விஸ்வநாதன்
கலைக்கல்லூரி,
மயிலாடுதுறை
|
8
|
திருவாரூர்
|
செல்வீஸ்
கூட்ட அரங்கம்
திருவாரூர்
|
1. முனைவர்
எம்.ஏ. மாலிக்,
பேராசிரியர்
(ஓய்வு), திருத்துறைப்பூண்டி
2. தங்க
தமிழார்வன்,
தமிழாசிரியர்
(ஓய்வு), கீவளூர்
3. மு.இராஜநீதிதாசன்,
தலைவர்
மனிதநேயப் பேரவை
-திருவாரூர்
|
9
|
மதுரை
புறநகர்
|
இந்து
நாடார் உறவின்
முறை திருமண
மண்டபம்
|
1. முனைவர்
முத்து சந்தானம்,
மேனாள்
தமிழ்த்துறைத்
தலைவர், அருளானந்தர்
கல்லூரி-கருமாத்தூர்.
2. பேராசிரியர்
மி. நமச்சிவாயம்,
மேனாள்
முதுகலை வரலாற்று
ஆசிரியர் மதுரை
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி
3. தமிழாசிரியர்
இரா.ஜெயபால் சண்முகம்,
மேனாள்
மாநிலத் துணைத்
தலைவர் தமிழ்நாடு
தமிழாசிரியர்
கழகம்
|
10
|
மதுரை
கிழக்கு & மேற்கு
|
||
11
|
மதுரை
மாநகர்
|
தமிழ்நாடு
ஓட்டல் கூட்ட
அரங்கம், மதுரை
|
1. முனைவர்
கே.பரமேஸ்வரன்,
தமிழ்ப்
பேராசிரியர்
காரியாபட்டி
2. கவிஞர்
சி.கண்ணன், பட்டிமன்றப்
பேச்சாளர், மதுரை
3. முனைவர்
கே. வீரபாண்டியன்,
யாதவர்
கல்லூரி, மதுரை
|
12
|
தர்மபுரி
|
இலட்சுமி
நாராயணர்
பாலிடெக்னிக்
நல்லாம்பள்ளி,
தர்மபுரி
|
1. செல்வி
பி.பத்மா, கல்லூரி பேராசிரியை
2. கே.இளங்கோ,
தமிழாசிரியர்
(ஓய்வு)
3. திருமதி
சத்யா பழனிசாமி,
தமிழாசிரியர்
|
13
|
வேலூர்
கிழக்கு
|
மகளிர்
மன்றக் கூட்ட
அரங்கம் காட்பாடி
|
1. முனைவர்
டி.மணிவண்ண பாண்டியன்,
எம்.பி.எல்.,
பி.எச்.டி.,
பேராசிரியர்
ஊரிசு கல்லூரி
2. பேராசிரியர்
கவிஞர் த.அன்பு,
ஆங்கர்
கலைக்கல்லூரி
சத்துவாச்சேரி
3. முனைவர்
ஆர்.பிரபாகரன்,
தமிழ்த்துறைத்
தலைவர், அப்துல் ஹக்கீம்
கல்லூரி, மேல்விசாரம்
|
14
|
கிருஷ்ணகிரி
|
யோகஸ்ரீ
மகால் புறவழிச்
சாலை, கிருஷ்ணகிரி
|
1. புலவர்
முருகேசன், தமிழாசிரியர்
(ஓய்வு), பட்டிமன்றப்
பேச்சாளர்
2. மஞ்சுநாத்
சர்மா, தமிழாசிரியர்
(ஓய்வு)
3. அருணாசலம்,
மேலாளர்
மனிதவள மேம்பாடு,
டேப் இன்டியா,
ஒசூர்.
|
15
|
திருவண்ணாமலை
|
கணேஷ்
ஓட்டல்
கூட்ட அரங்கம்,
திருவண்ணாமலை
|
1. பேராசிரியர்
சங்கர், சண்முகா கலை
அறிவியல் கல்லூரி,
திருவண்ணாமலை
2. பொன்.தங்கவேலன்,
தமிழாசிரியர்
ஓய்வு, ஆரணி வட்டார
தமிழ்ச்சங்க
தலைவர்
3. அருள்வேந்தன்
பாவைச் செல்வி,
தமிழாசிரியர்,
டேனிஷ்
மிஷன் மேல்நிலைப்பள்ளி
தலைவர்,
திருவண்ணாமலை
தமிழ்ச் சங்கம்.
|
16
|
வேலூர்
மேற்கு
|
டி.என்.டி.
திருமண மண்டபம்
திருப்பத்தூர்
|
1. ஆசிரியர்
எஸ். சத்தியமூர்த்தி,
தலைமை ஆசிரியர்
ஓய்வு
2. பேராசிரியர்
பி.பார்த்தீபராஜா,
தூய நெஞ்சக்
கல்லூரி, திருப்பத்தூர்
3. ஜூலியஸ்
இதயகுமார், தமிழாசிரியர்,
டோமினிக்
சேவியர் மேல்நிலைப்பள்ளி
|
17
|
திருநெல்வேலி
புறநகர்
|
ரோஜா அரங்கம்
சகுந்தலா
ஓட்டல், திருநெல்வேலி
|
1. பேராசிரியர்
பெ.சமரசம், முதல்வர்
ஸ்ரீ பன்னிருபடி
அய்யன் கலை அறிவியல்
கல்லூரி நான்குநேரி
2. முனைவர்
உஷாராணி, பேராசிரியை,
தமிழ்த்துறை
(ஒய்வு) ம.தி.தா. இந்துக்கல்லூரி,
திருநெல்வேலி
3. நல்லாசிரியர்
வை.இராமசாமி,
முதுநிலை
தமிழாசிரியர்(ஒய்வு),
திருநெல்வேலி
|
18
|
கன்னியாகுமரி
|
சுழற்கழக
சமுதாயக்
கூடம்
நாகர்கோவில்
|
1. முனைவர்
ஜேம்ஸ் ஆர்.டேனியல்,
மேனாள்
முதல்வர், ஸ்காட் கிறிஸ்தவக்
கல்லூரி, நாகர்கோவில்
2. முனைவர்
பி.நாகலிங்கம்
பிள்ளை, மேனாள் முதல்வர்
தென்திருவிதாங்கூர்
இந்து கல்லூரி
3. திருமதி
ஜெ. ரூபாவதி ஆனி
ஜாய், மேனாள்
தலைமை ஆசிரியை,
ஸ்ரீததி
மேல்நிலைப்பள்ளி
|
19
|
தேனி
|
ஸ்ரீவாசவி
மகால்
தேனி
|
1. முனைவர்
ஜோசப் சேவியர்,
பேராசிரியர்,
செயின்ட்
ஜோசப் கல்லூரி,
திருச்சி
2. கவிஞர்
ஞானபாரதி, தலைவர்,
இளங்குயில்கள்
இயக்கம்
3. முகமது
சபி, ஒருங்கிணைப்பாளர்,
தென்தேன்
தமிழ்ச் சங்கம்
4. புலவர்
இளங்குமரன்,
தேனி
|
20
|
திண்டுக்கல்
|
கிழக்கு
வட்டகை
யாதவ மகால்,
திண்டுக்கல்
|
1. முனைவர்
ஆ.அழகர்சாமி,
மேனாள்
முதல்வர், ஜி.டி.என்.
கலைக்கல்லூரி,
திண்டுக்கல்
2. முனைவர்
சுஜாதா, தமிழ்ப் பேராசிரியை,
ஜி.டி.என்.
கலைக்கல்லூரி
3. பேராசிரியர்
வேணி தேவி, வரலாற்றுத்துறை
பேராசிரியை,
ஜி.டி.என்.கலைக்
கல்லூரி, திண்டுக்கல்
4. முனைவர்
மலர்விழி, தமிழ்த்துறை
பேராசிரியை,
பார்வதிஸ்
கலை மற்றும் அறிவியல்
கல்லூரி, திண்டுக்கல்
|
21
|
கரூர்
|
வி.எம்.சி.
மஹால்
கரூர்
|
1. ம. காமராசு,
தலைமை ஆசிரியர்
ஓய்வு அரசு மேல்நிiப்பள்ளி,
கரூர்
2. பேராசிரியர்
சேதுபதி, மேனாள் துணை
முதல்வர், மாவட்ட ஆசிரியர்
கல்வி பயிற்சி
நிறுவனம், மாயனூர்
3. வி.விமலாதித்தன்,
துணைத்
தலைவர், வாசகர் வட்டம்,
மாவட்ட
மைய நூலகம், கரூர்
|
22
|
ஈரோடு
|
பெரியார்
மன்றம்
கச்சேரி
வீதி ஈரோடு
|
1. முனைவர்
பேராசிரியர்
காளிமுத்து,
2. கல்வியாளர்
கண.குறிஞ்சி,
3. வழக்கறிஞர்
சிதம்பரன்.கி,
|
23
|
நாமக்கல்
|
அனீத்
ஓட்டல் கூட்ட
அரங்கம்,
திருச்செங்கோடு
|
1. முனைவர்
பி.இரத்தினம்,
பேராசிரியர்
(ஓய்வு) செளடேஸ்வரி
கல்லூரி சேலம்.
2. வி.ஜெகநாதன்,
பேராசிரியர்,
திருவள்ளுவர்
கலைக்கல்லூரி
(ஓய்வு)
3. ஆசிரியர்
மு.க.பழனியப்பன்,
தமிழாசிரியர்
(ஓய்வு)
4. கோ.பழனியப்பன்,
தமிழாசிரியர்
|
24
|
திருப்பூர்
|
பிருந்தாவன்
ஓட்டல் அரங்கம்
தரைதளம், திருப்பூர்-2
|
1. ஆசிரியர்
க.தங்கவேல், உதவி தலைமை
ஆசிரியர்
2. ஆர்.புருசோத்தமன்.
பேராசிரியர்,
டி.கே.டி
கல்வியியல் கல்லூரி,
அமராவதிபாளையம்
3. செ.ஆரோக்கியசாமி,
தமிழாசிரியர்,
புஷப் உபகாரசாமி
மேல்நிலைப்பள்ளி,
திருப்பூர்
|
25
|
கோவை மாநகர்
|
சி.பி.சிங்
அரங்கம் செஞ்சிலுவைச்
சங்க வளாகம்
|
1. பேராசிரியர்
தமிழரசி, தமிழ்த்துறைத்
தலைவர், கற்பகம் பல்கலைக்
கழகம், கோவை
2. எழுத்தாளர்
முகில் தினகரன்
3. கோவை
மூர்த்தி, மேனாள் தேர்வுக்குழு
உறுப்பினர்,
அரட்டை
அரங்கம்
|
26
|
கோவை புறநகர்
|
||
27
|
கடலூர்
|
தில்லை
கோவிந்தராஜா
திருமண மண்டபம்
சிதம்பரம்
|
1. பேராசிரியர்
ஏ.பி.நடராசன்,
அண்ணாமலை
பல்கலைக் கழகம்
2. பேராசிரியர்
ஜெ. ராஜா, அண்ணாமலைப்
பல்கலைக் கழகம்
3. பேராசிரியர்
டி.கே. கலைச்செல்வன்,
சி.முட்லூர்
|
28
|
விருதுநகர்
|
கம்மவார்
திருமண மண்டபம்
சிவகாசி
|
1. எல்.கே.
சுபாஷ் சந்திரபோஸ்,
பேராசிரியர்
(ஓய்வு), சிவகங்கை
2. பாவலர்
ம.முத்தரசு, தலைவர் திருவள்ளுவர்
மன்றம் இராஜபாளையம்
3. முனைவர்
கா. சுகந்தி, தலைமை ஆசிரியர்/
பட்டிமன்ற சொற்பொழிவாளர்
|
29
|
இராமநாதபுரம்
|
கிழக்கு
இராமநாதபுரம்
நாடார் உறவின்முறை
சங்கக் கட்டிடம்,
இராமநாதபுரம்
|
1. பேராசிரியர்
கே.சந்தானகிருஷ்ணன்,
கணபதி கல்வியல்
கல்லூரி, பரமக்குடி
2. எம்.
பால்ராஜ், உதவி தலைமை
ஆசிரியர்
3. என்.
கண்ணன், முதுநிலை
தமிழாசிரியர்,
ஆர்ய வைஸ்ய
மேல்நிலைப்பள்ளி
|
30
|
நெல்லை
மாநகர்
|
ரோஜா அரங்கம்
வண்ணாரப்பேட்டை
நெல்லை
|
1. அறிஞர்
தொ.பரமசிவம்,
தமிழ்த்துறைத்
தலைவர் ஓய்வு
மனேன்மணியம்
சுந்தரனானர்
பல்லைக் கழகம்
2. முனைவர்
எஸ்.வி.எல். மைகேல்,
பொருளியல்
துறை தலைவர்,
புனித சவேரியார்
கல்லூரி, பாளையங்கோட்டை
3. புலவர்
புத்தனேரி செல்லப்பா,
பட்டிமன்ற
நடுவர், நெல்லை
|
31
|
புதுவை மாநிலம்
|
ஜெ.வி.ஆர்.அரங்கம்
புதிய
பேருந்து நிலையம்,
புதுச்சேரி
|
. 1. பேராசிரியர்
குழந்தைனார்
2. ஆசிரியர்
தமிழ்மல்லன்,
தனித்தமிழ்
இயக்கம்,
3. ஆசிரியர்
கவிஞர் சு.பழனி
|
32
|
சிவகங்கை
|
எம்.ஆர்.ஜி.
திருமண மண்டபம்
மானாமதுரை
|
1. வே.
முருகேசன், முதல்வர்,
சிதம்பரம்
மெட்ரிக் பள்ளி
2. நெ.ரா.சந்திரன்,
இலக்கிய
பேச்சாளர்
3. சி.சு.முருகேசன்,
மேல்நிலைப்பள்ளி
|
33
|
விழுப்புரம்
வடக்கு
|
வள்ளியம்மை
திருமண
மஹால், திண்டிவனம்
|
1. இராஜேந்திரசோழன்,
ஆசிரியர்,
மண்மொழி
மாத இதழ்
2. வழக்கறிஞர்
இரா.செந்தில்குமார்,
சென்னை
உயர்நீதிமன்றம்
3. பேராசிரியர்
ஆ.பெரியார், எஸ்.ஆர்.
கலை அறிவியல்
கல்லூரி, சென்னை
|
34
|
விழுப்புரம்
தெற்கு
|
||
35
|
காஞ்சிபுரம்
|
ஜி.டி.அரங்கம்
குரோம்பேட்டை,
சென்னை
|
1. முனைவர்
கு.அரசேந்திரன்,
தமிழ்த்துறை
தலைவர், கிறிஸ்துவ
கல்லூரி, தாம்பரம்
2.முனைவர்
பால்பிரபு சாந்தராஜ்,
பேராசிரியர்,
கிறித்துவ
கல்லூரி
3. பேராசிரியர்
செபுலோன் பிரபு
துரை, கிறிஸ்துவ
கல்லூரி, தாம்பரம்
|
குறிப்பு:
1. இப்பேச்சுப்போட்டியில், கலை அறிவியல் கல்லூரி, சட்டம், மருத்துவம், பொறியியல் கல்லூரி, பல்கலைக் கழகம், கல்வியியல் ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சிக்கல்லூரிகள், தொழில்நுட்பப் பயிலகங்கள், மேலாண்மை பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.
2. கட்சி சாராத நடுவர்கள் போட்டியை நடத்தி, பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்வர்.
3. மாவட்டப் போட்டியில் பங்கேற்காமல், மண்டலப் போட்டியிலோ (24.11.2013), மண்டலப் போட்டியில் பங்கேற்காமல் மாநிலப் போட்டியிலோ (22.12.2013) பங்கேற்க இயலாது.
4. மாணவர் பயிலும் கல்லூரி எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்டப் போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
5. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
6. போட்டி நடைபெறும் இடம், தேதி, நேரம் இவற்றை மாற்றி அமைக்கும் உரிமை போட்டியை நடத்துவோருக்கு உண்டு.
7. மாவட்டங்களில் பங்கேற்கும் அனைத்து மாணவப் பேச்சாளர்களுக்கும் தலைவர் வைகோ அவர்கள் சான்றிதழ் வழங்கி, அரியதோர் உரையாற்றும் சிறப்பு நிகழ்ச்சி 2014 ஜனவரி 5 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திருச்சி மாநகரில் நடைபெறும்.
மாவட்டக் கழகச் செயலாளர்களின் முழுமையான ஒத்துழைப்போடு, மண்டல மாணவர் அணிப் பொறுப்பாளர்களாகப் பணியாற்றும் மாநில மாணவர் அணித் துணைச்செயலாளர்கள், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள், மாவட் டத் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னணியினர் இப்போட்டியின் வெற்றிக்கு அரும்பணியாற்றி வருகின்றனர்.
இதர தகவல்கள்-விவரங்கள் பெற: தி.மு. இராசேந்திரன், மாநில மாணவர் அணிச் செயலாளர், செல்: 94433 70232, மின் அஞ்சல்: rajendranmdmk@gmail.com
No comments:
Post a Comment