Saturday, October 26, 2013

மதிமுக பேச்சு போட்டி -மாவட்ட வரியாக வென்றவர்கள்

20.10.13 அன்று  தமிழகம் முழுவதும் #மதிமுக மாணவர் அணி சார்பாக மாவட்ட அளவில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் மாணவிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் மாவட்ட வாரியாக

கன்னியாகுமரி மாவடடம்

முதல் இடம் -லயோலா பொறியியல் கல்லூரி மாணவி ஆனி

இரண்டாம் இடம் -மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரி மாணவர் டேவிட் ஜெபசிங்

மூன்றாம் இடம் -அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவர் முருகேசன்



திருநெல்வேலி புறநகர் மாவடடம்

முதல் இடம் -எம்.துர்காதேவி -தூய சவேரியார் கல்லூரி,

இரண்டாம் இடம் -ஆர்.செல்வபிரியா -எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரி

மூன்றாம் இடம் -இஸ்மாயில் பேகம் -அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி,
திருநெல்வேலி மாநகர் மாவடடம்

முதல் இடம் -சங்கீதலட்சுமி -அரசு மருத்துவக்கல்லூரி

இரண்டாம் இடம் -இரமாசுந்தரி -சதக்கத்துல்லா அப்பா கல்லூரி.

மூன்றாம் இடம் -பினய்காஸ் -தூய யோவான் கல்லூரி
விருதுநகர் மாவடடம்

முதல் இடம் -செல்வி. V. அபிராமி -ராஜு கலை கல்லூரி

இரண்டாம் இடம் -செல்வி. பாரதி -ராஜு மகளிர் கலை கல்லூரி

மூன்றாம் இடம் -செல்வன். நாகூர் மீரான் -ராஜு கலை கல்லூரி

மதுரை மாநகர் மாவடடம்

முதல் இடம் -பாண்டி அரசி -செந்தமிழ் கல்லூரி

இரண்டாம் இடம் -விக்னேஷ்குமார் தியாகராஜர் கல்லூரி

மூன்றாம் இடம் -பிரோஸ் பானு -வாகுப் வாரிய கல்லூரி

மதுரை புறநகர் மாவடடம்

முதல் இடம் -கே.ஆனந்தி-லதா மாதவன் பொறியியல் கல்லூரி

இரண்டாம் இடம் -எஸ் .பூமிநாதன்-அருளானந்தர் கல்லூ

மூன்றாம் இடம் -எஸ்.பூபதிராஜ்-மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி
தேனி மாவடடம்

முதல் இடம் -அபிநயா-ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி

இரண்டாம் இடம் -ஸ்ருதி ஜெயலட் சுமி-தேனி கலை, அறிவி யல் கல்லூரி
ரம்யா -மேரி மாதா கல்லூரி

மூன்றாம் இடம் -பகத்கான்-கருத்தராவுத்தர் கல்லூரி

ராமநாதபுரம் மாவடடம்

முதல் இடம் -தஸ்லீமாநஸ்ரின்- ஜெயந்திரசரஸ்வதி கல்லூரி

இரண்டாம் இடம் -உமாஹைமாவதி -ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியற் கல்லூரி

மூன்றாம் இடம் -அஜிதா

சிவகங்கை மாவடடம்

முதல் இடம் -சுகன்யா-இதயா மகளிர் கல்லூரி மாணவி

இரண்டாம் இடம் -சுரேந்தர் காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி

மூன்றாம் இடம் - 1முத்துமாரி,-பூவந்தி சிவகாசி நாடார் பயோனியர் கல்லூரி 2.சர்மிளாதேவி -தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி

திண்டுக்கல் மாவடடம்

முதல் இடம் -ச. கார்த்திக், ஜி.டி.என். கலைக்கல்லூரி;

இரண்டாம் இடம் - கோ. பிரபாகரன், மீனாட்சி கல்வியல் கல்லூரி

மூன்றாம் இடம் -கோ.மனோஜ்குமார், ஜி.டி.என்.கலைக்கல்லூரி

கரூர் மாவடடம்

முதல் இடம் -விக்னேஷ்

இரண்டாம் இடம் -சுபாஷ்சந்திரபோஸ்,

மூன்றாம் இடம் -நித்யா

திருச்சி புறநகர் மாவட்டம்

முதல் இடம் -ம.தமிழ் பூங்குயில்மொழி, அண்ணா பல்கலைக் கழகம்

இரண்டாம் இடம் -சிவானந்தம் பிரசாத், நேரு நினைவு கல்லூரி

மூன்றாம் இடம் -ச.சசிக்குமார், அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி

திருச்சி மாநகர் மாவட்டம்

முதல் இடம் -சாத்தம்மை பிரியா- காவேரி கல்லூரி

இரண்டாம் இடம் -பிரபாகரன்- ஜமால் முகமது கல்லூரி

மூன்றாம் இடம் - 1.தமிழ்த் தென்றல், பெரியாரி ஈ.வெ.ரா. கல்லூரி 2. கஜலெட்சுமி, காவிரி கல்லூரி, 3. சுடலைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி

புதுக்கோட்டை மாவடடம்

முதல் இடம் -வினோபா-பாரதிதாசன் பல்கலைகழகம்.

இரண்டாம் இடம் -வினோதினி-புதுகை அரசு கலை கல்லூரி

மூன்றாம் இடம் -பெமினா அற்புதா கல்லூரி

திருவாரூர் மாவடடம்

முதல் இடம் -சா. மனிசுர்யா -செங்கமலத்தாயார் கல்லுரி

இரண்டாம் இடம் -N கார்திநாதன் ARJ கல்லுரி, மன்னார்குடி

மூன்றாம் இடம் -எ சித்ரா -திரு .வி க அரசு கலைக் கல்லூரி

நாகப்பட்டினம் மாவடடம்

முதல் இடம் -செல்வன் வினோத்- டிபிஎம்எல் கல்லூரி, பொறையார்

இரண்டாம் இடம் -செல்வி சுகந்திரா- விவேகானந்தா கல்லூரி, சீர்காழி

மூன்றாம் இடம் -செல்வன் சீனிவாசன்-அ.வ.அ கல்லூரி, மண்ணம்பந்தல்

கடலூர் மாவடடம்

முதல் இடம் -குறிஞ்சிப்பாடி திருவள்ளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி க.பொற்செல்வி

இரண்டாம் இடம் -கடலூர் தூய வளவனார் கல்லூரி மாணவி பூங்கொடி

மூன்றாம் இடம் -விருத்தாசலம் சிஎஸ்எம் கல்வியியல் கல்லூரி மாணவர் வை.கா.செல்வமணி

அரியலூர் மாவடடம்

முதல் இடம் -பிரிசில்லா மேரி,மதர்ஞானம்மாள் கலை அறிவியல் கல்லூரி

இரண்டாம் இடம் -சக்திவேல், மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரி

மூன்றாம் இடம் -சந்தோஷம் மேரி,மதர்ஞானம்மாள் கலை அறிவியல் கல்லூரி; கோமதி,எம்.ஆர்.எம். கல்வியல் கல்லூரி
பெரம்பலூர் மாவடடம்

முதல் இடம் -ர. லிசா -தந்தை கேன்ஸ்  ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

இரண்டாம் இடம் -அ.நாகராசன்- சீனிவாசன் பொறியியல் கல்லூரி

மூன்றாம் இடம் -சபா.முத்தரசன்- தனலெட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி
நாமக்கல் மாவடடம்

முதல் இடம் - திருவள்ளூவர் அரசு கல்லூரி மாணவர் கைலாஷ்

இரண்டாம் இடம் -விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மாணவி சாதனா

மூன்றாம் இடம் -விவேகானந்தா இன்ஜினியரிங் கல்லூரி மாணவி செல்வலட்சுமி

ஈரோடு மாவடடம்

முதல் இடம் -கோபி பி.கே.ஆர். கலைக் கல்லூரி மாணவி ஹேமலதா

இரண்டாம் இடம் -எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலைக் கல்லூரியின் நந்தகுமார்

மூன்றாம் இடம் -சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி மாணவர் நாகராஜ்

திருப்பூர் மாவடடம்

முதல் இடம் -R.மூர்த்தி, ஜெய்ஸ்ரீராம் பொறியியல் மற்றும் தொழில்நுடப்க் கல்லூரி

இரண்டாம் இடம் -M.சங்கிலி துரை, நளினி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி

மூன்றாம் இடம் - k.மோசஸ்,A.G கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோவை புறநகர் மாவடடம்

முதல் இடம் -விக்னேஸ்வரன்

இரண்டாம் இடம் -பியூலா

மூன்றாம் இடம் -சந்தோஷ் குமார்

கோவை மாநகர் மாவடடம்

முதல் இடம் -சந்தோஷ் குமார்

இரண்டாம் இடம் -அருண்குமார்

மூன்றாம் இடம் -மோனாலிசா

தருமபுரி மாவடடம்

முதல் இடம் -ச.மாரிமுத்து -அரசு கலை கல்லூரி

இரண்டாம் இடம் -ம.காயத்திரி -ஸ்ரீ வெங்கடேஸ் ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

மூன்றாம் இடம் -ந.சரண்யா -டான்போஸ்கோ ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ்

விழுப்புரம் மாவடடம்

முதல் இடம் -தமிழமுதன் - வேதாந்தா பொறியியல்

இரண்டாம் இடம் -சசிகுமார்-திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

மூன்றாம் இடம் -மலைச்சாமி-டாக்டர் பால்ஸ் பொறியியல் கல்லூரி

திருவண்ணாமலை மாவடடம்

முதல் இடம் -செல்வி அஞ்சலி கம்பன் ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ்

இரண்டாம் இடம் -செல்வி அபிதா கம்பன் ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ்

மூன்றாம் இடம் -செல்வி சன் ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ்

வேலூர் மாவடடம்

முதல் இடம் -ம.ஜுகி சகானா- இஸ்லாமிய பெண்கள் கல்லூரி

இரண்டாம் இடம் -ச.நிவேதா-இஸ்லாமிய பெணகள் கல்லூரி

மூன்றாம் இடம் -ச.பார்திபன் -அரசினர் திருமகள் கலைக் கல்லூரி

காஞ்சிபுரம் மாவடடம்

முதல் இடம் -மு.முனிசுவரன் -ஏ.வி. கலைக் கல்லூரி,

இரண்டாம் இடம் -கே.கலைச்செல்வன் -எஸ்.ஆர்.எம். கலைக் கல்லூரி

மூன்றாம் இடம் -அ.ஜெ.உலகநாதன் -எஸ்.ஐ.ஜோசப் கலைக் கல்லூரி

வடசென்னை மாவடடம்

முதல் இடம் -செல்வி அனுக்கிரகா ஆதிபகவன் - எத்திராஜ் கல்லூரி

இரண்டாம் இடம் -பால முருகன் - திரைப்பட கல்லூரி

மூன்றாம் இடம் -செல்வி இலக்கியா - கிறித்துவ மகளிர் கல்லூரி

புதுவை மாநிலம்

முதல் இடம் -இரா.பவித்ரா -ஆச்சாரியா உயிரி தொழில்நுட்பவியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

இரண்டாம் இடம் -கி.ஜான்சி -பாரதியார் பல்கலைக்கூடம்,

மூன்றாம் இடம் -ச.வெங்கடகிருஷ்ணன் -நேரு கல்வியியல் கல்லூரி

No comments:

Post a Comment