மருதுபாண்டியர்களுக்கு வைகோ அஞ்சலி
மருதுபாண்யர்களின் 202 ஆவது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத் தில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடன் சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் புலவர் செவந்தியப்பன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்-புதூர் பூமிநாதன், அரசியல் ஆலோச னைக் குழு உறுப்பினர்-எம்.டி.சி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இரா சேந்திரன், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் உடன் உள்ளனர்

No comments:
Post a Comment