கார் பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை யை அரசு உடனடியாக வழங்கவேண்டும் என #மதிமுக சார்பில் வலியுறுத்தல்
இதுகுறித்து மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் வரதராஜன் கூறியதாவது,

எனவே தேசிய வேளான் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத் தொகையை உடனடியாக அரசின் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு கழகம் வழங்க வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment