இயக்குனர் புகழேந்தி தங்கராஜின் நூல் வெளியீட்டுவிழா நேற்று (14.10.13) சென்னையில் நடை பெற்றது.
இயக்குனர் ஆர்.சி.சக்தி தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா வில் #மதிமுக பொது செயலாளர் #வைகோ அவர்கள் நூலை வெளியிட்டார்.
திரைப்பட நடிகரும் , திராவிட இயக்க பற்றாளருமான சத்தியராஜ் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூலை அறிமுகம் செய்துவைத்து உரை யாற்றினார். நிகழ்ச்சியில் அற்புதத்தம்மாள், வெள்ளையன் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சியில் எடுக்க பட்ட படங்கள்....

படங்கள் உதவி :- அம்மாபேட்டை கருணாகரன்
No comments:
Post a Comment