செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழா- விருதுநகர் மாநாடு கால்கோள விழா -மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு
விருதுநகரில் மறுமலர்ச்சி தி.மு.க. நடத்த இருக்கும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டின் கால்கோள் விழா இன்று கலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர்கள் விருதுநகர் ஆர்.எம்.சண்முக சுந்தரம், சிவகங்கை- புலவர் செவந்தியப்பன், மதுரை மாநகர் -புதூர் பூமிநாதன், திண்டுக்கல் -செல்வராகவன், நெல்லை புறநகர் - ப.ஆ.சரவணன், நெல்லை மாநகர் - எஸ். பெருமாள் மற்றும் எம்.டி. சின்னசெல்லம், மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், மாநில தொண்டர் அணிச் செயலாளர் பாஸ்கரசேதுபதி, இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்ட ஏராளமானோ கலந்துகொண்டனர்.
தலைவர் வைகோ செய்திளார்களிடம் கூறியதாவது:
“மாற்று அரசியலுக்கான நுழைவு வாயிலாக விருதுநகர் மாநாடு அமையும். இந்த மாநாட்டுக்கு உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ் தலைமை தாங்குகிறார். திறந்து வைப்பவர் சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், வரவேற்புக்குழுத் தலைவர் விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் இருப்பார்கள்” என்று பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

No comments:
Post a Comment