#மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ பங்கு எடுத்த மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் இன்று காலை 10 மணிக்கு சக்தி திருமண மண்டபத்தில் ஈரோட்டில் தொடங்கி மாலை 5 மணிக்கு தலைவர் வைகோ உறை ஆற்றுகிறார் .



1000 இளைஞர் களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் அ .கணேஷமூர்த்தி , குகன் மில் செந்தில் , R.T.மாரியப்பன் , N. செல்வராகவன் , T.C.C சேரன் , அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி , கொள்கை விளக்கு அணி செயலாளர் அழகுசுந்தரம் , மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் , மாநில மாணவர் அணி செயலாளர் தி. மு . ராஜேந்திரன் , இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி , முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணன் , அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் செந்தில் அதிபன் , திருச்சி டாக்டர் ரொக்கையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment