#மதிமுக தலைமைக் கழக அறிவிப்பு
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச்செய லாளராக பணியாற்றி வந்த திரு. குட்டி (எ) சண்முகசிதம்பரம் அவர்கள் (முக வரி: குளத்தூர் மாளிகை, வெள்ளம் தாங்கிய பிள்ளையார் கோவில் தெரு, திரு நெல்வேலி - 627 006; கைப் பேசி எண். 94431 - 33324) அப்பொறுப்பிலிருந்து விடு விக்கப்பட்டு, கழகத்தின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக் கப்படுகிறார். இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்று வார்.
அரசியல் ஆய்வுமய்ய உறுப்பினர் நியமனம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச்செய லாளராக பணியாற்றி வந்த திரு. டி.சி. இராஜேந்திரன் அவர்கள் (முகவரி: 106, ஒற்றைவாடைத் தெரு, புழல், சென்னை - 600 066; கைப் பேசி எண். 93817 - 90083) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழகத்தின் அரசியல் ஆய்வுமய்ய உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள அர சியல் ஆய்வுமய்யச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்.
சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினர் நியமனம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச்செய லாளராக பணியாற்றி வந்த வழக்கறிஞர் பி. பழனிச்சாமி அவர்கள் (முகவரி: 19, முதல் தெரு, தில்லைபுரம், நாமக்கல் - 637 001; கைப் பேசி எண். 94432 - 20095) அப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு,கழகத்தின் சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப் பினராக நியமிக்கப்படுகிறார்.இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள சட்ட திட்டத் திருத்தக்குழுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்.
தீர்மானக்குழு உறுப்பினர் நியமனம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச் செய லாளராக பணியாற்றி வந்த திரு. திருப்புவனம் இரா.பாலுச்சாமி அவர்கள் (முக வரி: 170, மெயின் ரோடு, புதூர், திருப்புவனம் - 630 611, சிவகங்கை மாவட்டம்; கைப் பேசி எண். 99424 - 58653) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழகத் தின் தீர்மானக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே நிய மிக்கப்பட்டுள்ள தீர்மானக்குழுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்.
மாநிலத் தேர்தல் பணித் துணைச் செயலாளர்கள் நியமனம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தேர்தல் பணித் துணைச் செயலாளர்களாக
திரு, ஏ. கேசவநாராயணன் (முகவரி: எண். 134, ஐ-பிளாக், எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை - 600 106; ( 96000 - 33765)
திரு. மா. விஜயகுமார் பாக்கியம் (முகவரி: எண். 35, தர்மராஜா கோவில் கீழத் தெரு, திருநெல்வேலி டவுண் ( 94431 - 62700)
திரு. கு. மத்தேயு ஜெபசிங் (முகவரி: எண். 21, என்.டி.என். தெரு, நாசரேத் - 628 617, தூத்துக்குடி மாவட்டம்; ( 94430 - 78825; 04639 - 27 8225)
திரு. எஸ்.ஆர். செந்தில்குமார் (முகவரி: எண். 27, நடு தையற்காரத் தெரு,
திருச்சி - 620 008; ( 94431 - 82817; 98431 - 82817)
திரு. அ. சேதுபதி (முகவரி: எண். 72/28, ரங்கசாமி லே-அவுட், செங்காடு,கோவை - 641 018; ( 93440 - 20881)
திரு. சி.ஜெ. வசந்த் (முகவரி: எண். 139/ஏ, காமராஜ் நகர், புதுப்பட்டினம், கல் பாக் கம் - 603 102, காஞ்சிபுரம் மாவட்டம்; ( 99947 - 48090)
திரு. மு. கார்த்திகேயன் (முகவரி: வேலவன் இல்லம், 222, திலகர் வீதி, நாடார் மேடு, ஈரோடு - 638 002; ( 98653 - 50001)
ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள மாநிலத் தேர்தல் பணிச் செயலாளருடன் இணைந்து கழகப் பணியாற்றுவர்.
தாயகம், வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
23.09.2013 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

No comments:
Post a Comment