கூடுதல் பேருந்து இயக்க #மதிமுக மாவட்ட மாணவரணி கோரிக்கை
உடுமலை அரசுக் கல்லூரிக்கு காலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு, மதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

இந்நிலையில் உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.15, 8.45 மணிக்கு என இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதனால் பேருந்துகளில் படிகளில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை ஏற் பட்டுள்ளது. எனவே காலை நேரங்களில் கூடுதலாக ஒரு பேருந்தை இயக்க வேண்டும்.
No comments:
Post a Comment