#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன் றிய பகுதியில் ‘‘மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம்’’ நேற்று (18.11.13 ) மேற்கொண்டார்.
கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையத்தில் இருந்து வைகோ தனது பயணத் தை தொடங்கினார். இந்த பயணத்துக்கு ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்த பயணத்தின்போது வைகோ வெள்ளோட்டம் பரப்பு, சாணார்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பாசூர், கொம்பனை, ஊஞ்சலூர், கொடுமுடி உள் பட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்






No comments:
Post a Comment