மது விலையை கட்டுபடுத்தி ,மக்களுக்கு வழங்க தமிழக அரசு விதிகளை எந்த அளவிற்கு தளர்த்தி உள்ளது என்பதற்கு இதுவே எடுத்து காட்டு .
இதை எல்லாம் செய்கிற அரசு கல்வி கட்டணத்தையும் , விலைவாசி உயர்வையும் கட்டுபடுத்த முடியவில்லை ...
ஒரு கோடி என்று இருந்த கட்டணத்தை -ஒரு லட்சமாகவும் .
ஒரு லட்சமாக இருத்ததை - ஆயிரமாகவும்
ஆயிரமாக இருத்ததை - நூறு ரூபாயாகவும் குறைத்து அரசானை வெளியிட்டு உள்ளது

மேலும் விலையை கட்டு படுத்த ,அனுமதி புதிப்பிக்கும் கட்டணத்தை 250 கோடியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் ஆக குறைத்து உள்ளது .
என்ன ஒரு அக்கறை அரசுக்கு .... எப்படி எல்லாம் சலுகை செய்தி மதுவை விற்கிறார்கள் ...
தட்டி கேட்டவேண்டிய எதிர்கட்சி சட்டசபைக்கு போன உடனே திரும்பி விடுகிறார்கள் ...
No comments:
Post a Comment