புலிகளை வைகோ ஆதரிக்கவில்லை என புத்தகம் போடுகிறார் சுப.வீ ,அதற்கு பேப்பர் கட்டிங் எடுத்து கொடுக்கிறார் கருணாநிதி .
சுப. வீ மீது எங்களுக்கு தனிப்பட விருப்பு வெறுப்பு இல்லை , திராவிட கொள்கையில் பற்று கொண்டவராக சுப.வீ அவர்களை பார்க்கிறோம் , ஆனால் பாவம் அவரின் சகவாச தோஷம் அவரையும் ஆட்டிவிக்கிறது.
13.10.1993 யில் தினமணி நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டதாம் வைகோ புலிகளை ஆதரிக்கவில்லை என.
வைகோவை ,இந்த காலகட்டத்தில் திமுகவில் இருந்து புலிகளை காரணம் காட்டி கொலை பழி சுமத்த பட்டு வெளியேற்றும் வேலைகள் நடந்தது , அது சுப.வீக்கு மறந்து போனால் நேபக படுத்துகிறோம்
 |
13.10.1993 தினமணி |
இந்த மேலே இருக்கும் செய்தியை வைத்து பேசி கொண்டு இருக்கிறார்கள் , ஆனால் 10.10.1993 யில் முரசொலியில் கருணாநிதி தினமணியை எதிர்த்து தலையங்கம் எழுதியுள்ளர் , அதில் தினமணி வைகோ பற்றி தவறான தகவல் களை பரப்பி திமுகவின் உட்கட்சி ஜனநாயகத்தில் தலையிடுகிறது என கண்டனத்தை எழுது கிறார் , இப்படி எழுதிய கருணாநிதி யா மூன்று நாளுக்கு பிறகு வந்த தினமணியை நம்புகிறார்.
 |
10.10.1993 யில் வந்த முரசொலி |
தினமணி தன் மீது அவதூறு பரப்புவதாக கூப்பாடு போடுகிறார் ஆற்காடு.வீராசாமி .
 |
10.11.1993 யில் வந்த முரசொலி |
 |
11.10.1993 முரசொலி |
 |
15.10.1993 முரசொலி |
 |
15.11.1993 முரசொலி |
 |
17.10.1993 முரசொலி |
 |
18.02.1994 முரசொலி |
தினமணி வைகோ புலிகளை ஆதரிக்கவில்லை என்று செய்து வெளியிட்ட கால கட்டத்தில் 30.10.1993 முரசொலியில் வை.கோ புலி ஆதரிக்கிறார் என கருணாநிதியே பல பத்திரிகை செய்திகளை ஆதாரமாக வைத்து கட்டுரை எழுதி உள்ளார்.
 |
30.10.1993 முரசொலி |
தினமணி -கருணாநிதி யை எதிர்த்து செய்தி போட்டால் அது பொய் செய்தி
தினமணி- வீராசாமியை எதிர்த்து செய்தி போட்டால் அது பொய் செய்தி
தினமணி- இளம்வழுதி யை எதிர்த்து செய்தி போட்டால் அது பொய் செய்தி
தினமணி- ஆறுமுகத்தை எதிர்த்து செய்தி போட்டால் அது பொய் செய்தி
அது ஏனோ , வைகோ புலிகளை ஆதரிக்க வில்லை என்று செய்தி போட்டால் அது உண்மை செய்தியாம் ... அதை வைத்து புத்தகம் போட்டு வியாபாரம் செய்வார் சுப,வீ
இன்று இருக்கும் இளைய சமுதாயம் நீங்கள் என்ன சொன்னாலும் நம்பிக் கொள்ளும் என தப்பு கணக்கு போட்டு விட்டார்கள் கருணாநிதி கூட்டம்.
No comments:
Post a Comment