Friday, April 5, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 5

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே


இந்திரா காந்தி மறைவு

இத‰குப் பி‹னர், 1984-ஆம்ஆண்டுஅக்டோபர் 31-ஆம் நாŸள் அ‹ன்னை இந்திரா காந்தி தமது மெŒய்க் காவலர்களாலேயே சுட்டுக் கொšலப்பட்டதுயரம் நிகœந்தது.

பிரதமர் இந்திரா காந்தி அவர்கŸள்  இ‹ன்னும் சில ஆண்டுகŸள் உயிரோடு இருந் திருந்தால்š தலைவர் வைகோவுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவே‰றி இருப்பார்.

உலகத் தலைவர்கŸள் வரிசையிšல் உயர்ந்து ஓங்கி நி‹ன்று ஒளிவீசிய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், அவர் வாœழ்நாளிšல்  கடைசியாக நாடாளும‹ன்றத் திšல்  உரையா‰றியது தலைவர் வைகோ கொண்டு வந்த கவன ஈர்ப்புத்தீர்மானத் தி‹ன்  மீது தான் ;அதுதா‹ன் அவரது கடைசி நாடாளும‹ன்ற உரை; அதுவும் ஈழத்
தமிழர்களுக்காகப் பேசினார்.



தமிœழ்நாட்டிலிருந்து எத்தனையோ நாடாளுமன்‹ற உறுப்பினர்கŸள் டிšல்லியிšல் இருந்திருக்கி‹றார்கŸ.ள் ஆனாšல்,தலைவர் வைகோ அவர்களைப்போ‹ன்று,தமிœழ்  இனத்தி‰காகத் துடித்தெழுந்து செயல்பட்டோர் எவரையும் நாடாளும‹ன்ற
வரலா‰றுப் பக்கங்களிšல் காணமுடியவிšலை.

இந்திரா காந்தி அம்மையாரி‹ன்  மறைவுக்குப்பி‹னர், அவரது புதšல்வர் இராஜீ›வ் காந்தி பிரதமராக முடிசூட்டப்பட்டார். இந்திரா காந்தி அவர்களைக் கண்டு நடுங்கிக் கிடந்த சிங்கள இன வெறிய‹ ஜெயவர்த்தனே, இந்திராவி‹ன் மறைவைக் கொழும்பிš மகிœழ்ச்சியுடன் கொண்டாடினா‹.ன்  இந்திரா காந்தி அம்மையார் மறைவுக்கு இலங்கையி‹ல்  சிங்களப் பகுதிகளிšல் இனிப்பு வழங்கப்பட்ட நிகœழ்ச்சிகளும் நடந்தன.

இதைக்கூட நாடாளும‹ன்றத்தில் š சுட்டிக்காட்டிக் கடும் எதிர்ப்பு தெரிவித்தவர்கŸ
காங்கிரஸ்காரர்கŸள் அšல்ல; வைகோ தா‹ன் கண்டனம் தெரிவித்தார்.


பிரதமர் பதவிக்கு இராஜீவ் › காந்தி வந்தவுடன் ‹, இலங்கைத் தமிழர் பிரச்சினை யிšல் , இந்திரா காந்தி கொண்டிருந்த அணுகுமுறையை அடியோடு மா‰றினார்.

ஜி. பார்த்தசாரதி நீக்கம்

சரியான புரிதšல்  இ‹ன்றி ராஜீ›காந்தி நடந்து கொண்டத‹ன்  விளைவாக இலங்கைத் தமிழர் விவகாரத்தைக் கவனிப்பத‰காக இந்திரா காந்தி நியமித்த சிறப்புத் தூதர் ஜி. பார்த்தசாரதி அவர்களை, அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதைத்தா‹ ஜெயவர்த்தனே எதிர்பார்த்திருந்தா‹.ன்  தமிழரான ஜி.
பார்த்தசாரதி, இந்தியாவி‹ சிறப்புத் தூதராக வந்து போவதை ஜெய வர்த் தனேவிரும்பவிšலை.

ஜெயவர்த்தனே விருப்பப்படிசெயšல்பட்ட இராஜீ›வ்  காந்தி, இலங்கைத் தமிழர்
பிரச்சினையைக் கவனிக்கும்பொறுப்பிšல் ரொமேஷ் பண்டாரியை நியமித்தார்.
ஆனாšல் , ஜெயவர்த்தனேவி‹ன்  போக்கிšல் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவைக்
கண்டு பயந்து கிடந்த ஜெயவர்த்தனே, இராஜீ›வ்  காந்தி பிரதமர் ஆனவுட‹ன்
மிகுந்த அலட்சியமாக நடந்து கொŸள்ளத் தொடங்கினான்.

தமிழர்களைக் கொ‹ன்று குவித்திட நாசகார ஆயுதங்களைப் பšல்வேறு நாடு களிலிருந்தும் வாங்கிக் குவித்த ஜெயவர்த்தனே, தமிழர்கŸ மீதான தாக்கு -தலைத் தீவிரமாக்கினா‹.ன்  தமிழர் பகுதிகளிšல்  சிங்களவர் குடியே‰றத் திட்டத் தைத் தீவிரமாக நிறைவே‰றினா‹ன் .இலங்கை இராணுவத்தின் ‹கொடிய தாக்கு தலாšல் , தமிழர்கŸள் பெருமளவிšல் அகதிகளாக இந்தியாவுக்கு வரத் தொடங் கினர்.

இந்தச் சூழலிšல் , இந்தியாவி‹ன்  தூதராக இலங்கை செ‹ன்ற ரொமேஷ் பண்டாரிக்கு ஜெயவர்த்தனே சிறப்பான வரவேற்பு விருந்தளித்து அ‹ன்பளிப்பும்
வழங்கினா‹.ன்  சிங்கள அரசுடன் ‹குலவிக்கொண்டிருந்த பண்டாரி தமிழர்கŸள்
தரப்பைச் சிந்திக்கவோ, தமிœழ்  மக்களி‹ன் துயரங்களைக் கேட்கவோ மு‹ன் வரவிšல்லை.

இந்தியாவி‹ன்  சார்பிšல்  அனுப்பப்பட்ட ரொமேஷ் பண்டாரியின் ‹ செயšல்பாடு
களுக்கு நாடாளும‹ன்றத்திšல்  வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.

இராஜீவ் › காந்தியி‹ன் அணுகுமுறை

1985 மார்ச் 14-ஆம் நாள்Ÿ, பிரதமர் இராஜீ›வ்  காந்தியுடன் ‹ வைகோ மோதும்
நிலை உருவானது.

“போர்ச்சுக்கšல் தேசத்திலிருந்து ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு இலங்கைக்குச் செ‹ன்ற ஜோர்டா‹ன்  தேசத்து விமானம் ஜெயிர் ஏர்வேஸ்(Zaire Airways )பெட்ரோšல் இšல்லாத காரணத்தாšல்  திருவனந்தபுரம் விமான நிலையத்திšல் இறங்கிய போது அந்த விமானத்தி‰குப் பெட்ரோšல்  போட்ட இந்திய அரசி‹ன்  அக்கிரமச் செயலுக்கு இந்த அரசு தரும் விளக்கம் எ‹ன?” எ‹ன்று பிரதமர் இராஜீ›வ் காந்தி யிடம் கேŸள்வி எழுப்பினார். “ஆயுதங்களோடு எந்த விமானமும் திருவனந்த புரம் விமான நிலையத்திšல் இறங்கவிšல்லை. அந்த விமானத்திšல் வெடி மருந்துகŸள் தா‹ன்  காணப்பட்டது,” ((((only ammunition was found there) வெடிமருந்துக் கும்‹ ஆயுதங்களுக்கும் வித்தியாசம் உண்டு” எ‹ன்று பிரதமர் இராஜீ›வ்  காந்தி
பதிலளித்தார்.

உடனே வைகோ, ““That ammunition was meant to wipe out our Tamils race - Don’t you realise that Mr.
Prime Minister?” “அந்த வெடி மருந்துகŸள்  தமிழர்களைக் கொன்‹று குவிப்பதற்குத் தா‹ன்  எ‹ன்பதைப் பிரதமர் உணரவிšல்லையா?” எ‹ன்று கேட்டார்.That was not marked so. தமிழர்களைக் கொšல்ல எ‹ன்று அதிšல்  எழுதப்பட விšல்லை,” எ‹ன்று இராஜீ›வ் காந்தி மிகுந்த பொறுப்புணர்வுட‹ன் ?) பதில் š கூறினார்.

இந்த விவாதத்திலிருந்து இராஜீ›வ் காந்தியி‹ன்  அணுகுமுறை எப்படி இருந்திருக் கிறது எ‹ன்பதை உணரமுடிகிறது.

இத‹ பி‹ன்னர், 1985 மே 3-ஆம் நாŸள் இந்திய வெளி உறவுத் துறை குறித்தவிவாதத் தில்š கலந்து கொண்டு பேசிய வைகோ, இராஜீவி‹ன் அணுகுமுறையையும், பண்டாரியி‹ன் நடவடிக்கைகளையும் விமர்சித்தார்.


இனப் படுகொலைகŸள்

“தமிœழ்நாட்டில் ‹எšல்லையிலிருந்து 20கšல் தொலைவிšல் மரண பயங்கரத்தாšல் ஓர் இனம் எழுப்பும் து‹ன்ப ஓலத்தை இம்ம‹ன்றத்திš மீண்டும் மீண்டும் எதிரொலிக் கக் கடமைப்பட்டுŸள்ளே‹.ன் கடந்த ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி
மே‰ற்கு ஜெர்மனியிšல்  நா‹ன்  டாட்சோ எனும் இடத்திšல்  பšல்லாயிரக்கணக்கான
வர்களி‹ன்  உயிரைக் குடித்த கொடிய சிறைச்சாலையினைப் பார்வையிட்ட
போது ஏ‰ற்பட்ட வேதனை எ‹ன் நினைவுக்கு வருகிறது. அந்த சிறைச்சாலை 1939- இšல்  அடாšல்ப் இட்லர் உருவாக்கியது. விஷ வாயு அறைகளிšல் மரணத்தை நோக்கி அழைத்துச் செšல்லப்பட்ட மனித ஜீவ‹ன்களின் ‹ புகைப் படங்கள், க‹ன்னங்களில் š வழிந்தோடும் கண்ணீரோடு தங்கள் Ÿ பிŸள்ளை களை யும் அழைத்துச் செšல்லும் தாŒய்மார்கŸள், பலிபீடத்தி‰ற்குச் செšல்லும் அந்தப்
புகைப்படங்கŸள் எ‹ன் உŸள்ளத்தைப் பெரிதும் வாட்டியது. நாஜிகள் Ÿ நடத்திய
அப்படுகொலைகளை எதிர்த்து மனிதகுலமே உலகெங்கிலும் குமுறி எழுந்தது.
40ஆண்டுகŸள் கடந்து விட்டன.ஆனாš, இனப் படுகொலைகளுக்கு முடிவு ஏ‰ற்பட்டு விட்டதா? இšல்லை. இலங்கையிšல் அதே விதமான கோரத் தாக்குதšல் கள் Ÿ தமிழ் œ இனத்தைச் சூறையாடிக் கொண்டிருப்பதை இ‹ன்றும் இந்திய அரசு உணர மறுப்பது எங்களி‹ன் சாபக் கேடு ஆகும்.”



உலகி‹ன் கவனத்தி‰குரிய பிரச்சினை

ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சிகளிலும் உŸள்ள உறுப்பினர்கŸள்  “இலங்கையி‹ன்
உŸள் நாட்டுப் பிரச்சினை” என வர்ணிப்பது மிகவும் தவறான அணுகுமுறை யாகும். 1971 மே 21-ஆம் தேதி மக்களவையிšல் அ‹ன்றைய பிரதமர் இந்திரா காந்தி கூறிய வாசகங்களைச் சுட்டிக் காட்டுகிறே‹.ன்.


“கிழக்குப் பாகிஸ்தானிšல்  நடப்பது உŸள்நாட்டுப் பிரச்சினை அšல்ல; உலகத்தி‹ன்  கவனத்தி‰ற்குரிய பிரச்சினை. கிழக்குப் பாகிஸ்தானிšல் அடக்குமுறை கட்ட விœழ்த்து விடப்படுவதையும் தங்கŸள் உரிமைகளுக்காக வீர முடிவுட‹ன் வங்க
மக்கŸள்  போராடுவதையும் சுதந்திர வேŸள்வியை அணைப்பது இயலாது
எ‹ன்பதையும் கருத்திšல்  கொண்டு சர்வதேச அபிப்ராயம் உருவாக வேண்டும்.”

அதே நிலைதானே இ‹ன்று இலங்கையிலும் ஏ‰ற்பட்டுள்Ÿளது. இலங்கையிšல் தமிழர்கŸள்  பிரிவினை கேட்பதாகக் கருதுவதே தவறாகும். தங்கŸள் சொந்த நாட்டி‹ சுதந்திரம் கேட்கிறார்கŸ.ள்  சிங்கள இனத்திலிருந்து தமிழர்கŸள்  மொழி யாšல் , மதத்தாšல் , பழக்க வழக்கங்களால் š, நாகரிகத்தாšல், கலாச் சாரத்தாšல் , பண்பாட்டாšல், வரலா‰றாšல்  மு‰றிலும் வேறுபட்ட இன மக்கŸள் ஆவார்கŸ.ள்  இலங்கையி‹ன் பூர்வக்குடிகள் Ÿ தமிழர்கள் Ÿ. வரலா‰றி‹ன் வைகறைக் காலத்தி லிருந்தே தனி அமைப்பாக வாœந்தவர்கள் Ÿ. தற்‰போது இலங்கையிšல் தமிழர் கŸள்  நடத்துவது விடுதலைப்போராட்டம்.


இந்தியாவி‹ன் மனிதாபிமானம் எங்கே?

சிங்கள இனத்தோடு ஒரே அமைப்பினுŸள் சம உரிமையோடு வாழ முயன்‹று நீதி கேட்டு அறப்போர் நடத்தி நியாயம் கிடைக்காமšல் அடிமைகளாக நடத்தப் பட்டத‹ன்  விளைவுதா‹ன் இவ்விடுதலைப் போராட்டம். ஏ‹ன்  இந்த விடுதலைப் போர்? தமிழர்களி‹ன் வழிபாட்டு ஆலயங்கŸள்  அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. இந்துக் கோவில்šகŸள் , கிறித்துவத் தேவாலயங்கŸல், இஸ்லாமிய மசூதிகŸள் எšல்லாம் நொறுக்கப்பட்டு விட்டன. தமிழர்களி‹ன்  காலக் கருவூலங் களான 96,000 நூšல்கள் Ÿ எரித்து சாம்பலாக்கப் பட்டன. தமிœழ்  இளைஞர்கள் Ÿ ஈவு
இரக்கமி‹ன்றிக் கொšல்லப்பட்டனர். தமிœழ்க் குலப் பெண்கŸள்  துப்பாக்கி முனை யிšல் சீரழிக்கப்பட்டனர். க‰ற்பையும் மானத்தையும் உயிரினும் மேலாக, புனித மாகக் கருதுகிறார்கŸள்  எ‹ன்பதனாšல் க‰ற்பழிக்கப்பட்டனர். க‰ற்பழிக்கப்பட்டு
கதறியழும் தமிœழ்ப் பெண்களைப் பார்த்து சிங்கள வெறியர்கŸள், இனிமேš உங்கŸள் வயி‰றிšல் சிங்களப் பிŸள்ளைகள் Ÿதான் பிறக்கும் எனப் பரிகாசம் செŒய்த
அக்கிரமம் பத்திரிகைகளிலேயே வெளியானது.


இத்தனைக்கும் பிறகு தமிழர்கŸள் இரத்தம் கொதிக்காதா? வெலிக்கடைச்சிறைச் சாலையிšல் தமிழ்œக் குலத்தி‹ன் வீரப்பிŸள்ளைகள் Ÿ மிருகத்தனமாக வெட்டிச்
சாŒய்க்கப்பட்ட குரூரத்தை மானம் உŸள்ள தமிழர்கŸள்  மறக்க முடியுமா? ம‹ன்னிக்க முடியுமா? இந்தக் காரணங்களினாšல் தா‹ன் வெடித்துக் கிளம்பி உŸள்ளது விடுதலைப்போராட்டம்.

இந்தச் சூœழ்நிலையிšல்  இந்திய அரசி‹ன் அணுகுமுறை எ‹ன்ன? நடவடிக்கை
எ‹ன்ன? வங்கதேசப் பிரச்சினையிšல் வானளாவப் பறக்கவிடப்பட்ட இந்தியா வி‹ன் மனிதாபிமான பதாகை இலங்கைப் பிரச்சினையிšல் அரைக் கம்பத்திšல்  பறக்கிறதே, ஏ‹ன் ? அவர்கŸள் தமிழர்கŸள்  என்‹பதாலா?

பாலஸ்தீனியருக்கு ஒரு நீதியா?

இரண்டு நாட்களுக்கு மு‹ன்னால் டிšல்லியிš நடைபெ‰ற்ற பாலஸ்தீன விடுதலை இயக்கக் கருத்தரங்கிšல் இந்தியாவி‹ன்  வெளிநாட்டு அமைச்சர் குர்ஷித் ஆலம் கான் ‹, பாலஸ்தீனியர்கŸள் சுயநிர்ணய உரிமை கேட்டு நடத்தும் போராட்டம் வெ‰ற்றி பெ‰ற்றே தீரும் எ‹ன்று வாœழ்த்தி உŸள்ளார். பாலஸ்தீனியர்கŸள் கேட்டாšல் அது சுயநிர்ணய உரிமை; தமிழர்கŸள்  கேட்டால் அது பிரிவினை வாதம். அšல்ஜீரிய விடுதலைக் கிளர்ச்சியை ஆதரித்து அவர்கŸள் டிšல்லியிšல்  தங்கŸள் அலுவலகத்தை க‹ன்னாட் பிளேசில் š நடத்துவத‰ற்கு அனுமதி கொடுத்த இந்திய அரசாங்கம், தமிœழ்  ஈழ விடுதலை இயக்கங்களை அங்கீகரிக்க மறுப்பது எந்த விதத்திšல் நியாயம்?


போர்ச்சுக்கšல் நாட்டிலிருந்து ஆயுதங்கŸள் ஏ‰ற்றிக்கொண்டு இலங்கைநோக்கிச் செ‹ன்ற விமானம் எரிபொருŸள்  குறைந்த காரணத்தால் திருவனந்தபுரத்திšல்
இறங்க நேரிட்டது. தமிழர்களைக் கொ‹ன்று குவிக்க ஆயுதங்களோடு வந்த
விமானத்தைச் சுங்க இலாகா முடக்கியவுட‹ன் இலங்கை உŸள்நாட்டுப்
பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, பிப்ரவரி 9-ஆம் தேதி இந்தியா
வந்து, பிரதமர் இராஜீ›வ்  காந்தியைச் சந்தித்து அந்த விமானத்தைக் கொழும்பு வி‰ற்குக் கொண்டு செ‹ன்றா‹.ன். இது குறித்து நா‹ன் கேŸள்வி எழுப்பிய போது,
பிரதமர் இராஜீ›வ் காந்தி, “வெடிகுண்டுகŸள் தா‹ன்  அந்த விமானத்திšல் காணப் பட்டன. ஆயுதங்களுக்கும் வெடிகுண்டுகளுக்கும் வித்தியாசம் உண்டு,” எ‹ன்று கூறினார்.

உடனே நா‹ன்  குறுக்கிட்டு, அந்த வெடிகுண்டுகŸள்  தமிழர்களைக் கொšல்லத் தானே கொண்டு செšல்லப்பட்டன எ‹ன்று கேட்டபோது பிரதமர் இராஜீ›வ் காந்தி, “அப்படி ஒ‹ன்றும் அந்த வெடிகுண்டுகளிšல் குறிப்பிடப்படவிšல்லை,”எ‹ன்றார்.


வருங்காலத் தலைமுறை தீர்ப்பு எழுதும்!

நொந்து போன உŸள்ளத்தோடு இந்திய அரசி‹ன் உதவியை நாடிய எங்களுக்குப்
பிரதமரி‹ன்  கிண்டšல் பேச்சு இந்திய அரசி‹ன்  மனப்பா‹ன்மையை உணர்த்தி
இருக்கிறது.

பிரதமர் இராஜீவ்› காந்தியி‹ன் வாதத்தி‹ன் அடிப்படையிšல்  நாம் கேட்கிறோம்.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கŸள் தருவதை ஆட்சேபிக்கிறீர்களே! அந்த ஆயுதங்களிšல்  இந்தியாவுக்கு எதிராகப் பய‹ன்படுத்தப்படும் எ‹ன்று ரீக‹ன் எழுதி அனுப்பி இருக்கிறாரா? ஏ‹ன்? கொலையாளிகŸள்  பய‹ன்படுத்திய
துப்பாக்கிக் குண்டுகளிšல்  யாரைக் கொšல்ல எ‹ன்ற குறிப்பு காணப்பட்டதா?
பிரதமர் ராஜீவ் › காந்தி சொன்‹ன பதிšல் நாடாளுமன்‹றக் குறிப்பேடுகளிšல்
அப்படியே இருக்கட்டும். தமிழர்களி‹ன் வருங்காலத் தலைமுறை எழுதப் போகும் தீர்ப்புக்கு அது அச்சாரமாகும்.

                                                                                                          தொடரும் .....................
நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி






No comments:

Post a Comment