மறுமலர்ச்சி மாணவர் பாசறையின் சார்பில் நேற்று (13.04.2013 சனிக்கிழமை) மாலை சென்னை, தியாகராய நகர். கோபதி நாராயணசாமி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு குறித்த வைகோ புத்தகம் மற்றும் உரை ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .
காணொளி -2
தோழர் கொளத்தூர் மணி உரை
காணொளி -1
தோழர் கொளத்தூர் மணி உரை
தோழர் திருமுருகன் காந்தி உரை
இயக்குனர்.புகழேந்தி தங்கராஜ் உரை
வைகோ வின் உரை
படங்கள் உதவி & நன்றி :- திவிக


























No comments:
Post a Comment