முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே
தலைவர் வைகோ தமிழீழம் சென்று வந்த தகவல்கள் குறித்து பின்னாளில்,
விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் ‘ஈழமுரசு’ இதழில்
எழுதிய கட்டுரை ஒன்றில், வைகோவின் உயிருக்கு எவ்வாறு அச்சுறுத்தல்
இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.
“வை.கோபால்சாமி அவர்களைப் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக் கும் படி தலைவர் என்னிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு இடமாகத் தப்பி வந் தோம். மணலாற்றில் வை.கோபால்சாமி இருப்பதாக அறிந்த அமைதிப்படை அவரை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கப் பெரும் முயற்சிகளை மேற் கொண்டது. அலம்பில் பகுதியில் அவரைப் படகேற்றும் வரை அவரது பயணம் பாதுகாப்பாகவே இருந்தது. ஆனாலும், அங்கிருந்து படகில் அவர் நல்ல தண் ணி தொடுவாயைச் சென்றடைந்திருந்த போது, அங்கு இராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வை.கோபால்சாமி காப்பாற்றப் பட்டார். அப்போது நடந்த மோதலில் லப்டினன்ட் சரத் என்ற போராளி உயிரி ழந்தார்.”
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு அரண் விடுதலைப்புலிகள்...