அருளானந்தா கல்லூரி பண்பாட்டுக் கலாச்சார விழாவில் #வைகோ
மதுரை அருளானந்தா கல்லூரியில் நடைபெற்ற துறை சார்பான பண்பாட்டுக் கலாச்சார நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்நிகழ்வில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மிக அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

படங்கள் உதவி :- மின்னல் முகமது அலி
No comments:
Post a Comment