Monday, December 16, 2013

கோவையில் வைகோ

கோவை மாநகர் 5வது பகுதி #மதிமுக செயலாளர் கோட்டை ஹக்கீம் மற்றும் புக் சாகுல் ஹமீது ஆகிய இருவீட்டார் இல்ல திருமண விழாவில் தலைவர் #வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஷாகுல்அமீது , இல்லத் திருமணவிழா கடந்த வாரம் கோவையில் நடந்தது. இவ்விழாவில் வைகோ பங்கேற்பதாக இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினசாமி மறைவையடுத்து, இறுதிச்சடங் கில் பங்கேற்க சென்றார். 

இந்நிலையில் கோவை வந்த வைகோ, போத்தனூரிலுள்ள ஷாகுல்அமீது இல் லத்துக்கு சென்று, மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அந்நிகழ்வின் போது மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆர். ஆர். மோகன் குமார், ஆர்.டி. மாரியப்பன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணன், ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் மற்றும் மாநில இளைஞரணி அமைப் பாளர் ஈஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்



படங்கள் உதவி :- மின்னல் முகமது அலி 

No comments:

Post a Comment