#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் (07.12.13 ) காட்டுமன்னார் குடி யில் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முன்னாள் இரவில் லால்பேட் டை அரசினர் பயனியர் ஆய்வு மாளிகையில் ஒய்வு எடுத்தார் அவரை சனிக் கிழமை காலை லால் பேட்டை இஸ்லாமிய சமூக பெரியவர்கள் சந்தித்தனர்
லால்பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவ மனை யும் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியும் தொடங்க பல ஆண்டுகளாக முயற்சி வருவதையும்,ஆனால் அரசுகள் அலட்சிய போக்கினையும் கையாள் வதாகவும் வைகோ அவர்களிடம் லால்பேட்டை ஐக்கிய ஜமாஅத் செயலாளர் எம்.ஏ.பத்ஹூத்தீன் விளக்கமாக எடுத்து கூரினார்.
அதை விவரமாக கேட்ட கொண்ட வைகோ இந்த பகுதி மக்களின் கோரிக்கை நிறை வேற நானும் முயற்சி செய்கிறேன் என்று உறுதி கூறினார்.
இந்த சந்திப்பின்போது அல்ஜமா இஸ்லாமிக் பைத்துல் மால் நிர்வாகி, லால் பேட்டை மக்கள் நல அமைப்பு நிர்வாகிகள்,இன்ஸ்டா கல்வி அறக்கட்டளை நிர்வாகி, மதிமுக பிரமுகர் மானியம் ஆடூர் சுலைமான் ஆகியோர் உடனி ருந் தனர்.


No comments:
Post a Comment