விவசாயிகளின் போராட்டத்திற்கு அகில இந்திய அளவில் அனைத்து கட்சித் தலைவர்களின் ஆதரவை திரட்டும் விவசாய சங்க தலைவர்களுடன் #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி
அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லி யில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்து 12.12.2013 அன்று நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ...
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு செய்தி தொடர்பாளர் திரு.கி.வே பொன்னை யன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ...

.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*)
No comments:
Post a Comment