Tuesday, December 17, 2013

மதிமுக மாணவர் அணி நடத்தும் நிறைவுகட்ட மாநிலப் பேச்சுப்போட்டி

#மதிமுக மாணவர் அணி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்திய “நாடாளுமன்றத் தில் #வைகோ ” என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் மாவட்ட, மண்டல அளவில் வென்றவர்களுக்கு மாநில அளவிலான நிறைவுகட்ட பேச்சுப்போட்டி நடைபெறும்.

நாள்: 22.12.2013 ஞாயிறு காலை 9.30 மணி

இடம்: அரிகாந்த அரங்கம், ஹோட்டல் அசோகா, எழும்பூர், சென்னை -8


பங்கு பெறுவோர்

1. தி.பாலமுருகன் D.F.T..,III -அரசு திரைப்படக் கல்லுரி,சென்னை

2. செ.சரவண சித்தார்த் B.E., III-புனித பீட்டர்ஸ் பல்கலைக் கழகம், சென்னை

3. த.இலக்கியா M.Phil-சென்னை கிறித்துவக் கல்லூரி,தாம்பரம்

4. ம.அஞ்சலி B.A.,(Eng) I-கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, மாத் தூர்

5. இரா.பிரபாகரன் M.A. (Eco) I-ஊரிசு கல்லூரி, வேலூர்

6. ச.திவ்யா M.Sc.,(Maths) I -சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணா மலை

7. ம.தமிழ்ப்பூங்குயில்மொழி B.E., IV -அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி

8. மு.சுடலைமுத்து B.E., B.Sc (Che) III -பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரி, திருச்சி

9. பிரபாகரன் --M.A., (Tam) II-ஜமால் முகமது கல்லூரி,திருச்சி

10. கா.பொ.செல்விB.Sc., (Che) II-திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல் லூரி, விருத்தாச்சலம்

11. வை.க.செல்வமணி B.Ed  -சி.எஸ்.எம். கல்வியியல்கல்லூரி, விருத்தாச்சலம்

12. சு.பெ.தமிழமுதன் B.E. (Civil) IV -வேதாந்தா பொறியியல் கல்லூரி, பாதூர்

13. க.சந்தோஷ்குமார் M.A., (His) I - கோவை அரசு கல்லூரி,கோவை

14. கி.விக்னேஷ்வர் B.Sc., (BT) III  -டாக்டர் ஆர்.வி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரமடை

15. சூ.பியூலா B.Lit., I -தவத்திரு சாந்தலிங்கஅடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ்க் கல்லூரி, பேரூர்

16. ச.வினோத் M.A., (Eng) I  -டி.பி.எம்.எல்.கல்லூரி,பொறையார்

17. இர.சபரீஸ்வரி B.Sc., (Maths) I -மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரி, தஞ்சாவூர்

18. ச.மணிசூர்யா h B.Sc., (BC) I -செங்கமலத் தாயார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னார்குடி

19. அ.பகத்கான் B.A., (His) III  -ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளை யம்

20. கோ.பிரபாகர் B.Ed., (Com) -மீனாட்சி கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல்

21. எஸ்.வி.விக்னேஷ் B.E., (EEE) III -எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கரூர்

22. க.ஆனந்திB.E., IV - லதா மாதவன் பொறியியல் கல்லூரி, அழகர்கோவில்

23. பா.பாண்டி அரசி B.A., (Tam) II-செந்தமிழ் கல்லூரி,மதுரை

24. சா.பூமிநாதன் B.Sc., (Phy) I -அருளானந்தா கல்லூரி,கருமாத்தூர்

25. ம.ஷர்மிளாதேவி M.Sc., (Maths) II -சேவுன் அண்ணாமலை கல்லூரி, தேவ கோட்டை

26. செ.தஸ்லீமா நஸ் ரீன் B.Sc., III-ஜெயேந்திர சரஸ்வதி கல்லூரி, இராமேஸ் வரம்

27. இ.சுரேந்தர் B.E.,-அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி

28. நா.ஹேமலதா B.Sc., (Maths) III  -பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி, கோபி

29. ச.நந்தகுமார் B.A., (Eng) III -பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு

30. இரா.கோகுல் B.A., (Eng) III-ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம்

31. இரா.இராஜ்கமல் B.E., IV -சாண்டி பொறியியல் கல்லூரி,தூத்துக்குடி

32. மு.சிவசங்கரி M.phil., - தூய சவேரியார் கல்லூரி,பாளையங்கோட்டை

33. இரா.சங்கீதலட்சுமி MBBS., I -அரசு மருத்துவக் கல்லூரி,பாளையங்கோட்டை



பேச்சுப் போட்டியில் பங்குபெறுவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறை கள்:

காலை 10 மணிக்குள் அரங்கத்தில் வந்து தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு போட்டியாளருக்கும் பேசுவதற்கு தலா 7 நிமிடங்கள் வழங்கப் படும்.

காலை 10.30 மணி முதல் இடைவெளியின்றி போட்டி நடைபெறும்.

எந்தக் கட்சியையும் சாராத, அறிவார்ந்த நடுவர்களே போட்டியினை நடத்தித் தர உள்ளார்கள்.

நடுவர்கள் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது. இதில் எவ்விதத் தலையீடும், முறை யீடும் ஏற்கப்படமாட்டாது.

போட்டி நடைபெறும் இடம், நேரம் கால அளவு இவற்றை மாற்றி அமைக்கும் அதிகாரம் போட்டியை நடத்து வோருக்கு உண்டு.

போட்டியாளர்களின் பேச்சில் வெளிப்படும்

தலைப்பு குறித்த அழமான பார்வை மற்றும் புரிதல்

செய்திகளை சிறப்பாக வெளிப்படுத்தும் பாங்கு

பார்வையாளர்களைக் கவரும் சொல் நயம்

குறித்த நேரத்தில் பேச்சை முடிக்கும் ஆற்றல் - போன்றவை பரிசுக்குரியவர் களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியக் காரணிகளாக விளங்கும்.

போட்டியாளர்களுக்கு மதிய உணவு, தேனீர், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

பரிசுத்தொகை முதல் பரிசு ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ. 50 ஆயிரம், மூன் றாம் பரிசு ரூ.25 ஆயிரம் ஆறுதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் ‘நற்றமிழ் நாவரசு விருதும்’, சான்றிதழ்களும் வருகின்ற 05.01.2014 காலை 10முதல் மாலை 6 மணி வரை திருச்சி தேவர் அரங்கில் நடைபெறும் விழாவில் மதிமுக பொதுச் செய லாளர் வைகோ அவர்கள் வழங்குவார்கள்.

தமிழக பேச்சுப்போட்டி வரலாற்றில் அனைவராலும் கவனிக்கப்படும் அளவிற் கு மிகச்சிறப்பாக நடைபெறும்மறுமலர்ச்சி திமுக மாணவர் அணியின் மாநி லப் பேச்சுப் போட்டியில் பங்கேற்க வருகை தருவோரை மறுமலர்ச்சி தி.மு.க. மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் அன்புடன் வரவேற் கிறார்.

No comments:

Post a Comment