Tuesday, July 2, 2013

கோவை மதிமுக மாணவரணி நிகழ்ச்சி

கோவை மாவட்ட மதிமுக மாணவரணியின் சார்பாக கோவை கல்வி மாவட்டத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல்,இரண்டு,மற்றும் மூன்றாம் இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சால்வை அணிவித்து நினைவுக் கேடயம் மற்றும் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்



































படங்கள் உதவி :- கோபாலகிருஷ்ணன் இளஞ்சேரன் (நன்றி )

No comments:

Post a Comment