விவசாயிகளின் நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க காவல்துறை அடக்குமுறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்க!
வைகோ கோரிக்கை
கொடிய வறட்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு விடிவே இல்லையா? என்று ஏங்கி பரிதவிக்கும் நிலையில், கெயில் இந்தியா நிறுவனம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களை (கொச்சி முதல் பெங்களூரூ வரை) உள்ளடக்கிய 136 கிராமங்கள் வழியாக 310 கி.மீ. தூரம் கியாஸ் குழாய்களை அமைக்கும் பணியினைத் தொடங்கி உளள்ளது.