நாடு நலம் பெற, வாழ்வு வளம் பெற அயராது பாடுபடும் தலைவர் #வைகோ வோடு நாமும் பாடுபடுவோம் என்று விருதுநகர் மாநாட்டில் ஆர்.ஞானதாஸ்
உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:
66ஆண்டுகால இந்தியநாடாளுமன்ற வரலாற்றில் நாட்டின் நதிகளை இணைத் து, நாட்டை செழிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதிநீர் இணைப்பு என் ப தை தனிநபர் மசோதாவாக முதன் முதலாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் து சரித்திரம் படைத்து, தமிழர்க்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட்ட மக்கள் தலைவர் வைகோ உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்.
செய்தித்தாளிலே ஒரு கவிதைப் படித்தேன். அது அனைவரையும் சிந்திக்கத் தூண்டுகிறது.