முல்லை பெரியாறும் நெல்லை பெரியாரும்...

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை எல்லாம் நாட்டு டை மை ஆக்க வேண்டும் என்ற மசோதாவை 1999-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் தனி நபர் மசோதாவாக வைகோ அவர்கள் தாக்கல் செய்தார். அந்த மசோதா 2000 ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தொடர்ந்து ஜூலை 28-ஆம் தேதியும், ஆகஸ்டு 11-ஆம் தேதியும் விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் இந்தியாவிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகள் பங்கேற்றன.
அப்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம் பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத அனைத்திந்திய அண்ணா தி.மு.க. வின் சார்பில் பி.எச். பாண்டியன் மசோதாவை வரவேற்றுப் பேசினார். திராவிட முன்னேற்றக்கழகம் மட்டும் இந்த மசோதாவின் மீதான விவாதத்தில் பங்கேற் க வில்லை.

டாக்டர் நிதிஷ் சென்குப்தா, ஒரிசாவைச் சேர்ந்த சுவைன், பேராசிரியர் ராசா சிங் ராபர்ட், பஞ்சாபின் சிம்ரன் ஜித் சிங் மான், டாக்டர் சுசில் குமார் இன்தோரா, கிரிதாரி லால் பார்கவா, ஹரிபால் மஹாலே, விஜயேந்திர பால்சிங், மணி சங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், கேரளாவின் காங்கிரஸ் ஏ.சி. ஜோஷ் ஆகியோர் மசோதாவை ஆதரித்துப் பேசினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த வர்க்கலா ராதா கிருஷ்ணன் மசோதாவை எதிர்த்துப் பேசினார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சேத்தி மசோதாவை வரவேற்று
பேசியபோதும் இப்போது இதைச் சட்டமாக்க இயலாது என்றும்,எதிர்காலத்தில் இப்படி ஒரு நிலை வரலாம் என்றார். விவாதத்தின்போது வைகோ அவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும், தமிழ்நாடு எதிர்நோக்கி உள்ள நதிகளைப் பற்றியும், தென்னக நதிகளின் இணைப்பு அவசியம் குறித்தும் புள்ளி விவரங்களோடு விளக்கிப் பேசினார்.அதில் முல்லைப் பெரியாறு பிரச்சினை யைக் குறிப்பிட்டு மத்திய நீர்வள ஆணையம் நீர் மட்டத்தை உயர்த்த வேண் டும் என்று கூறியதையும் சுட்டிக் காட்டினார்.

இதன்பிறகு, ஈழத் தமிழர்களை ஆதரித்து மதுரை மாவட்டம், திருமங்கலத்தில்
நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக வைகோ அவர்கள், 2002-ஆம்
ஆண்டு ஜூலை முதல் 2004 ஆம் ஆண்டு ஜனவரி வரை சிறையில் இருந்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைக்கப்பட்டபோது பிரதமர் மன் மோகன் சிங் அவர்களையும், பிரணாப் முகர்ஜி அவர்களையும் சந்தித்து தென் னக நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக்குறைந்தபட்ச செயல் திட்டத்தில் சேர்ப்பிக்கச் செய்தார்.

அதன்பிறகு, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 முதல் செப்டம்பர் 15 வரை நெல்லை
முதல் சென்னை வரை நடைபெற்ற 1,200 கி.மீ. மறுமலர்ச்சி நடைப்பயணத்தில்
நதிகளின் இணைப்புக்கான விழிப்புணர்வை பயணத்தின் குறிக்கோளாக்கிப் பிரச்சாரம் செய்தார்.

2004-ஆம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 10-ஆம் தேதி பல்லடத்தில் ஏற்பாடு
செய்யப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக விவசாயிகள் மாநாட்டில் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களை அழைத்து வந்து பேச வைத்து தென்னக நதிகள் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

2004 அக்டோபர் 23-ஆம் நாள் சென்னையில் பிரதமர் மன்மோகன் சிங் அவர் களைச் சந்தித்து தென்னிந்திய தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை
உருவாக்க ஏற்பாடு செய்யக் கோரி மனு அளித்தார். 2005-ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேடசந்தூரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி அவர்களை அழைத்து வந்து தென்னக நதிகள் இணைப்புக்கு ஆதரவாகப் பேச வைத்து தீர்மானத்தை நிறை வேற்றினார்.

2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி கேரளத்திற்குச் சென்று அன்றைய முதல்வர் உம்மன் சாண்டி அவர்களையும், நீர்ப் பாசனத் துறை அமைச்சர் திருவாங்கூர் இராதாகிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து தமிழ்நாடு - கேரளா வுக்கு இடையே உள்ள முல்லைப் பெரியாறு பிரச்சினை, பரம்பிக்குளம்-ஆழி யாறு, பாண்டியாறு-புன்னம்புழா, நெய்ப்பட்டி இடமலை ஆறு, செண்பகவள்ளி ஆறு தடுப்பு அணை, நல்லாறு, இடமலை ஆறு பிரச்சினை, பம்பா-அச்சன் கோவில்-வைப்பாறு இணைப்பு குறித்து இரண்டு மணி நேரம் விவாதித்தார்.

2005-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதியன்று பிரதமரிடம் மனு கொடுத்தார்.

மக்கள் தலைவர் வைகோ முல்லை பெரியாறு உரிமை குறித்து பேசிய விவரங்களின் தொகுப்பு ...

செப்டம்பர் 19 வைகோ தலைமையில் உரிமை காப்பு பேரணி (தினமணி 11-9-2006)

Declare Kerala law illegal. says Vaiko. (The Hindu, 20-9-2006)
உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.மத்திய அரசுக்கு வைகோ வலியுத்தல் (தினமணி 20-9-2006)

Vaiko writes to PM on Mullaiperiyar. (The Indian Express, 22-9-2006)

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். பிரதமருக்கு வைகோ கடிதம் (தினமணி 22-9-2006)

Implement SC order on Mullaiperiyar : Vaiko..(The Indian Express, 19-11-06)

Vaiko for Constitutional Amendment. (The Hindu, 24-11-2006)

பெரியாறு அணை பிரச்சனை : மத்திய ,மாநில அரசுகள் கடமை தவறி விட்டன. வைகோ (தினமணி 24-11-2006)

Mullaiperiyar issue :Vaiko faults Central, State Govts. (The Indian Express, 24-11-2006)

முல்லை பெரியாறு அணை பிரச்சனை நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.பிரதமரிடம் வைகோ மனு (தினமணி 25-11-2006)

Vaiko meets Manmohan, says talks will not yield results. (The Hindu, 25-11-06)

வைகோ நடைபயணம் (தினமணி 01-12-2006)

Vaiko to undertake padayatra on Mulliperiyar issue (The Hindu, 01-12-06)

அரசின் இரட்டை வேடம் :- வைகோ குற்றச்சாட்டு (தினமணி 05-12-2006)

பெரியாறு உரிமை காப்பு பேரணி மதுரையில் டிச.18 ல் தொடக்கம் (தினமணி 11-12-2006)
பெரியாறு பிரச்சினை; உச்சநீதிமன்றத் தீர்ப்பை தி.மு.க. அரசு பயன்படுத்தத்
தவறிவிட்டது : வைகோ பேச்சு. (தினமணி, 14-12-2006)

Vaiko to go on ‘Padayatra’ from Madurai to Gudalur (The Hindu, 18-12-06)

நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு விவசாயிகளுக்கு வைகோ அழைப்பு. (தினமலர், 18-12-06)
வைகோ நடைப்பயணம் : ஜெ. வாழ்த்து. (தினமணி, 18-12-2006)

பெரியாறு அணைப் பிரச்சினை.வைகோ இன்று நடைப் பயணம். (தினமலர், 18-12-06)

தமிழக உரிமையைக் காக்க திமுக அரசு தவறிவிட்டது.வைகோ குற்றச் சாட்டு (தினமணி, 19-12-06)

முல்லைப் பெரியாறு உரிமை காப்பு நடைப்பயணம் :மதுரையில் வைகோ துவக்கினார். (தினமலர். 19-12-06)

Vaiko charges Karunanidhi with “Betraying” Tamils (The Hindu, 19-12-06)

முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள அரசால் ஆபத்து ஏற்பட்டால் இந்திய
ஒருமைப்பாடு பாதிக்கும். வைகோ ஆவேசம். (தினமலர், 19-12-2006)

Vaiko charges MK with ‘Criminal negligence’(The Indian Express, 19-12-06)

No Necessity to Approach SC in Mullaiperiyar dam issue : Vaiko (The Indian Express, 20-12-06)

தமிழகத்தின் உரிமையை முற்றிலுமாகப் பறிக்கும் முயற்சி : வைகோ குற்றச்சாட்டு (தினமணி, 20-12-06)

பெரியாறு அணை விவகாரம், உச்சநீதி மன்றம் செல்லவேண்டிய அவசியம்
இல்லை. உசிலம்பட்டியில் வைகோ பேச்சு. (தினமணி, 20-12-2006)

பெரியாறு உரிமை காப்புப் பேரணி (23-12-2006)

Vaiko criticises Kerala’s move to construct new dam (The Indian Express, 25-12-06)

பெரியாறு அணை நீரை தமிழக மக்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் :வைகோ (தினமணி, 23-12-06)

பெரியாறு அணை விவகாரம் : கேரள அரசின் புதிய அணை யோசனை
வஞ்சகமானது : வைகோ பேச்சு. (தினமணி, 26-12-2006)

முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் மாநாடு :வைகோ பற்கேற்பு. (தினமணி, 29-3-2007)

River water row spurs MDMK to plan stir (The Indian Express)

மதுரை - மேலூரில் உண்ணாவிரதப் போராட்டம்.வைகோ பேட்டி. (தினத்தந்தி, 20-11-07)

Vaiko slams DMK Government (The Indian Express, 20-11-07)

பெரியாறு உரிமை காக்க வைகோ அழைப்பு (தினமலர், 8-12-07)

கேரளத்துக்கு பொருளாதாரத் தடை விதிக்கும் நிலை.தமிழக விவசாயிகளிடம் ஏற்படும் : வைகோ பேச்சு. (தினமணி, 08-12-07)

கேரளா அணை கட்ட அனுமதிக்கக் கூடாது; வைகோ (தினமலர், 08-12-07)

Centre should intervene in Mullaipriyar issue : Vaiko (The Hindu, 08-12-07)

கேரளத்துடன் பேச்சு நடத்த கருணாநிதி சென்றால் போராட்டம் : வைகோ அறிவிப்பு. (தினமணி 25-01-08)

Do not talk to Kerala on dam issue : Vaiko (The Hindu, 26-1-08)

கண்ணகி கோயிலைக் கைப்பற்ற கேரளம் முயற்சி :வைகோ கண்டனம். (தினமணி, 03-09-08)

முல்லைப் பெரியாறு பிரச்சினை :ஆ.ராசாவுக்கு வைகோ கேள்வி (தினமணி, 05-11-09)

Vaiko plans fast on November 14.at Madurai (The Indian Express 05-11-09)

MDMK fast on November 14 (The Hindu, 05-11-09)

மதுரையில் 14ந் தேதி ம.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம் வைகோ அறிவிப்பு. (தினத்தந்தி, 5-11-09)
அடுத்தக்கட்டப் போராட்டம் குறித்து மதுரையில் முடிவெடுக்கப்படும். தேனி பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு. (தினத்தந்தி, 9-11-09)

மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் (14-11-2009)

MDMK to block goods to Kerala on December - 29. (The Hindu, 15-11-09)

MDMK plan economic siege on Kerala on Dec- 29. (The Indian Express 15-11-09)

கேரளாவிற்கு செல்லும் வாகனங்களை கம்பம் பகுதியில் மறிக்கும் போராட்டம் : வைகோ பேச்சு. (தினத்தந்தி, 15-11-09)
பெரியாறு அணையைத் தகர்க்க திட்டம்.கேரள அரசு மீது வைகோ குற்றச்சாட்டு. (தினமலர், 15-11-09)

கருணாநிதியின் மெத்தனத்தால் தமிழக உரிமை பறிபோகிறது : வைகோ (தினமணி, 15-11-09)
முல்லைப் பெரியாறு பிரச்சினை டிசம்பர் 29 இல் அறவழிப் போராட்டம் : வைகோ (தினமணி, 15-11-09)

கம்பத்தில் டிசம்பர் 29ல் மறியல். வைகோ அறிவிப்பு (தினமணி, 23-11-09)

கேரளத்துக்குச் செல்லும் பொருட்களைத் தடுப்போம் : வைகோ (தினமணி, 23-11-09)

Vaiko begins awareness rally (The Hindu, 30-11-09)

கேரள அரசுக்கு ஏதிராக நடத்தும் போராட்டத்துக்கு விவசாயிகள் ஆதரவு
தரவேண்டும். மேலூரில் வைகோ பேச்சு. (தினத்தந்தி, 30-11-09)

Kerala propagating lies to deny our rights on dam. Vaiko (The Indian Express, 30-11-09)

பெரியாறு அணையை மீட்காவிட்டால் 65 லட்சம் மக்களுக்கு குடிநீர் கிடைக்காது. மேலூரில் வைகோ பேச்சு. (தினமலர், 30-11-09)

அறவழிப் போராட்டத்தில் விவசாயிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும். வைகோ அழைப்பு. (தினமணி, 30-11-09)

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி; வைகோ குற்றச்சாட்டு. (தினத்தந்தி, 05-12-09)

Vaiko seeks public support for December 29 agitation on Mullaiperiyar dam row (The Hindu, 05-12-09)

கம்பத்தில் டிசம்பர் 29 பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம்;

வீட்டுக்கு ஓருவர் பங்கேற்க வைகோ வேண்டுகோள். (தினமணி, 5-12-09)

More should join Mullaiperiyar Dam retrieval agitation : Vaiko (The Indian Express, 05-12-09)

டிச. 29 இல் கம்பத்தில் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் : வைகோ (தினமலர், 05-12-09)

கேரளா செல்லும் வாகனங்களை மதிமுக மறிக்கும் : வைகோ திட்டவட்டம். (தினமலர், 9-12-2009)

கேரளா புதிய ஆணை கட்டினால் தெலுங்கானாக்கள் உருவாகும்.தேனியில் வைகோ ஏச்சரிக்கை. (தினமலர், 18-12-2009)

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை வைகோ பிரச்சாரப் பயணம். (தினத்தந்தி, 18-12-2009)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டினால் 1000 தெலுக்கானாங்கள்
உருவாகும் : வைகோ (தினமணி,18-12-2009)

(முல்லைப் பொரியாறு பிரச்சனையில்) குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி
கருணாநிதியை விசாரிப்பேன் : வைகோ பேச்சு. (தினமலர், 19-12-2009)

கேரள அரசு வஞ்சித்துவிட்டது மத்திய அரசோ துரோகம் செய்துவிட்டது :
வைகோ பேச்சு. (தினதந்தி, 19-12-2009)

Vaiko warns of water scarcity. (The Hindu, 19-12-2009)

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றாத கேரளம் :வைகோ கண்டனம். (தினமணி, 19-12-2009)
Centre, state not interested in solving Mullaperiyar Dam issue : Vaiko. (The Hindu, 21-12-2009)

புதிய அணை கட்டினால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படும் : வைகோ பேச்சு. (தினதந்தி, 22-12-2009)

பெரியாறு அணை நமது உரிமை, அதைப் பாதுகாக்க பாடுபடுவோம் : பிரச்சார பயணத்தில் வைகோ பேச்சு. (தினமலர், 22-12-2009)

முல்லைப் பெரியாறு பிரச்சனை :டிசம்பர் 29 மதிமுக மறியல்: வைகோ பேட்டி. (தினமணி, 24-12-2009)

பெரியாறு அணையை தில்- நிபுணர்கள் மூலம் சோதிக்கலாம் : வைகோ (தினமணி, 24-12-2009)

கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் போராட்டம் : வைகோ அறிவிப்பு. (தினதந்தி, 27-12-2009)

Vaiko calls for economic embargo today. (The New Indian Express, 29.12.09)
கம்பத்தில் மறியல் (29-12-2009)

வைகோ சாலை மறியல் : கைதாகி விடுதலை. (தினமணி, 30-12-2009)

பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய அரசே பிரதான குற்றவாளி : வைகோ (தினமணி, 30-12-2009)

Vaiko among 3000 arrested for picketing vehicles carrying essentials to kerala. (The New Indian Express 30-12-2009)

பெரியாறு அணை சேதமடைந்தால் கேரளா செல்லும் வழிகளை அடைப்போம்.
மத்திய, கேரளா அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை. (தினமலர், 30-12-2009)

Vaiko held for picketing Theni - Kumuli highway. (The Hindu, 30-12-2009)

தொண்டர்களுடன் வைகோ கைதாகி விடுதலை. (தினத்தந்தி, 30-12-2009)

Vaiko singles out Mullaperiyar Dam issue as biggest failure. (The Hindu, 2-1-2010)

Vaiko lashes out at Kerala CM. (The New Indian Express, 2-1-2010)

முல்லைப் பெரியாறு பிரச்சனை - 5 மாவட்டங்களில் மதிமுக ஆர்ப்பாட்டம் : வைகோ பேட்டி. (தினதந்தி, 5-1-2010)

தமிழக எல்லையில் கேரளம் புதிய அணை :வைகோ புகார்.(தினமணி, 13-1-2010)

Kerala’s decision to build dam is to deprive TN of water : Vaiko. (The New Indian Express, 23-1-2010)

பெரியாறு அணை போராட்டங்கள் கிளர்ச்சியின் ஒத்திகையே : வைகோ (தினமணி, 29-1-2010)

MDMK flays Centre. (The Hindu, 29-1-2010)

மத்திய அரசு ஒருமைப்பாட்டை விரும்பினால் கேரளாவின் முயற்சியை தடுக்க வேண்டும் : வைகோ பேச்சு. (தினமலர், 29-1-2010)
Vaiko to lead hunger strike on Feb 9. (The Hindu, 2-2-2010)

கேரளத்திற்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களை தடுப்போம் : வைகோ (தினமணி, 2-2-2010)

தமிழக அரசு வக்கீலை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.வைகோ வேண்டு கோள். (தினத்தந்தி, 4-2-2010)

முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதே கேரளாவின் நோக்கம் :வைகோ குற்றச்சாட்டு. (தினமலர் 5-2-2010)

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் எனக்கு அரசியல் உள்நோக்கம் இல்லை. (தினமணி, 7-2-2010)

கேரள அரசு புதிய அணையை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்
கூட கிடைக்காமல் போய்விடும் : வைகோ பேச்சு. (தினதந்தி, 10-2-2010)

புதிய அணை கட்டினால் கலவரம் வெடிக்கும் : வைகோ (தினமணி, 10-2-2010)

பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய ஆணை கட்டினால் கலவரம் மூளும் : வைகோ எச்சரிக்கை. (தினமலர், 10-2-2010)

உடுமலையில் நாளை வைகோ உண்ணாவிரதம். (தினமலர், 14-2-2010)

புதிய அணைகள் கட்ட கேரள அரசு முயற்சி வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு : வைகோ (தினமணி 15-2-2010)

நதிநீர் பிரச்சனையில் கேரள அரசு தொடர்ந்து பாதகம். கேரளா செல்லும்

பாதைகளை மறித்து போராட்டம் நடத்துவோம் :கோவையில் வைகோ பேட்டி. (தினதந்தி, 15-2-2010)

கேரளா செல்லும் ரோடுகள் மறிக்கப்படும் :வைகோ எச்சரிக்கை. (தினமலர், 15-2-2010)

கேரளா செல்லும் பாதைகளில் மே 28 ல் மறியல் :வைகோ திட்டவட்டம். (தினமலர், 16-2-2010)

வருமுன் காக்காவிட்டால் வந்த பின் கதறி லாபமில்லை: அமராவதி பிரச்சனை யில் வைகோ (தினமலர், 16-2-2010)

மே. 28-ல் கேரளம் செல்லும் அனைத்து பாதைகளிலும் மறியல் : வைகோ (தினமணி, 16-2-2010)

Pambar Dam - Vaiko warns of vehicle blockade. (The New Indian Express, 16-2-2010)

கேரளத்துக்கு பொருள் கொண்டு செல்லும் பாதையை அடைக்கும் மே 28 போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள் : வைகோ (தினமணி, 19-2-2010 )
Mullaiperiyar issue - Vaiko’s call for economic blockade against kerala. (The New Indian Express, 19-2-2010)
MDMK to block transport of goods to Kerala. The Hindu, 19-2-2010)
மே 28 ம் தேதி மதிமுக போராட்டம். (தினமலர், 19-2-2010)

தமிழகத்தின் கேரள எல்லைகளில் மதிமுக முற்றுகைப் போராட்டம் (தினமலர், 22-2-2010)

மத்திய அரசு மீது வைகோ புகார். (தினமணி, 24-2-2010)

தமிழகத்தின் நியாயத்தை உணர்த்த கேரளா செல்லும் பாதைகளில் மறியல் :
வைகோ அறிவிப்பு. (தினத்தந்தி, 24-2-2010)

திமுக முடிவுக்கு வைகோ கண்டனம். (தினமலர், 24-2-2010)

தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் கேரளாவுக்கு வைகோ கண்டனம். (தினமணி, 2-3-2010)

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக ஊழியர்கள் மீது தாக்குதல் கேரள
அரசு நடவடிக்கை ஏடுக்க வலியுறுத்த வேண்டும்.தமிழக அரசுக்கு : வைகோ கோரிக்கை. (தினத்தந்தி, 2-3-2010)
கேரளம் புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு சொட்டு தண்ணீர் கிடைக்காது : வைகோ (தினமணி, 5-3-2010)

New Dam means no water to Tamilnadu : Vaiko. (The New Indian Express, 5-3-2010)

தண்ணீரை தடுத்தால் கேரளா செல்லும் பொருட்களை தடுக்க மதிமுக முடிவு. (தினமலர், 17-3-2010)

MDMK to block roads to Kerala on May 28. (The Hindu, 17-3-2010)

மே 28ல் கேரளம் செல்லும் வாகனங்கள் மறிப்பு : மதிமுக. (தினமணி, 17-3-2010)

பாம்பாறு கேரளாவில் புதிய அணை கட்டும் இடம் வைகோ இன்று பார்வை.
(தினமலர், 2-4-2010)
Vaiko among 150 held over Pambar dam issue. (The New Indian Express, 3-4-2010)

Vaiko, 150 partymen held. (The Hindu, 3-4-2010)

கேரளா செல்ல முயன்ற வைகோ கைது. எல்லையில் தடுத்தது தமிழக போலீஸ். (தினமலர், 3-4-2010)

உடுமலை : வைகோ கைதாகி விடுதலை. (தினமணி, 3-4-2010)

கேரளா பகுதிக்குள் செல்ல முயன்ற வைகோ தமிழக பகுதியில் கைது. (தினத்தந்தி, 3-4-2010)

Southern TN will become desert if kerala builds new dams : Vaiko. (The New Indian Exp. 11-4-10)

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை : கேரள அரசின் போக்கு கவலை
அளிப்பதாக உள்ளது. வைகோ வேதனை. (தினத்தந்தி, 11-4-10)

மே 28 கேரளா சாலை முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்.
வைகோ வேண்டுகோள். (தினத்தந்தி : 21-4-10)

கேரள அரசை கண்டித்து ம.தி.மு.க. போராட்டம். (தினமலர், 21-4-10)

பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது : வைகோ பேச்சு. (தினமலர் 27-4-10)

Extend full support for agitation to block roads to Kerala : Vaiko. (The Hindu, 5-5-10)

‘Varummun kappom’ is the best policy : Vaiko (The Indian Express, 5-5-10)

Vaiko assails Centre, State on Mullaiperiyar issue. (The Hindu, 6-5-10)

முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது : வைகோ (தினமணி, 6-5-10)

மே 28ல் கேரளாவுக்கு வாகனங்கள் போகாது. கோவையில் வைகோ பேட்டி
(தினமலர் 7-5-10)

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் சுயலாபத்துடன் செயல் படும் கேரளா : வைகோ குற்றச்சாட்டு (தினமலர் 8-5-10)

அரசு மவுனம் : வைகோ ஆதங்கம். (தினமலர், 10-5-10)

நதி நீர் பிரச்சினை : நாளை வைகோ பிரச்சாரம் (தினமலர், 13-5-10)

கேரளா நெருக்கடி தருகிறது : வைகோ பேச்சு (தினமலர், 15-5-10)

Demolition of dam will hit five districts : Vaiko. (The Hindu, 17-5-10)

28-ம் தேதி கேரளா செல்லும் 12 சாலைகளில மறியல் போராட்டம் : வைகோ அறிக்கை. (தினத்தந்தி, 19-5-10)

MDMK gears up for ‘Picket Kerala Stir’ on May 28. (The New Indian Express, 20-5-10)

கேரள - மத்திய அரசுகளை கண்டித்துதான் முல்லைப் பெரியாறு போராட்டம் :
வைகோ பேச்சு. (தினத்தந்தி, 22-5-10)

தி.மு.க. அரசுக்கு ஏதிரானதல்ல முல்லைப் பெரியாறு போராட்டம் : வைகோ (தினமணி, 23-5-10)

முல்லைப்பெரியாறு பிரச்சினை : 28ம் தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம். கோவை யில் வைகோ கலந்து கொள்கிறார். (தினத்தந்தி, 24-5-10 )

கேரள எல்லையில் 28ம் தேதி போராட்டம் கோவையில் வைகோ தலைமை
ஏற்பு. (தினமலர், 24-5-10)

மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் போராட்டம். விழுப்புரத்தில் வைகோ
பேச்சு. (தினமலர். 27-5-10

MDMK to block all roads to Kerala today. (The HIndu, 28-5-10)

கேரள அரசை கண்டித்து மதிமுக இன்று மறியல் விவசாயிகள் பெருந்திரளாக
கலந்து கொள்ள வேண்டும் : வைகோ வேண்டுகோள் (தினத்தந்தி, 28-5-10)

முல்லைப்பெரியாறில் மத்திய அரசு ஓரவஞ்சனை : வைகோ (தினமணி, 28-5-10)

MDMK stir on Mullaiperiyar today. (The New Indian Express, 28-5-10)

தமிழக - கேரள எல்லையில் இன்று வைகோ தலைமையில் மறியல்.
(தினமலர், 28-5-10)

கேரளாவைக் கண்டித்து சாலை மறியல் வைகோ உள்பட 2000 பேர் கைது.
(தினத்தந்தி, 29-5-10 )

Stir hits traffic to and from Kerala. (The Hindu, 29-5-10)

2000 TMC தண்ணீர் கடலில் வீணாகிறது.10 TMC தர கேரள அரசு மறுப்பது
நியாயமா? வைகோ கேள்வி. (தினமணி, 29-5-10)

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை. 5 மணி நேர மறியலுக்குப் பின்
வைகோ கைது. (தினமலர், 29-5-10)
Vaiko warns of intensifying stir. (The New Indian Express, 29-5-10)
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முற்பட்டால் விளைவு கடுமை யாக இருக்கும். கேரள ஆரசுக்கு வைகோ ஏச்சரிக்கை. (தினத்தந்தி - 29-5-2010)
வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கைது. (தினமணி, 29-5-10)

முல்லைப் பெரியாறு பிரச்சினை.மத்திய அரசு 6 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுகிறது. வைகோ குற்றச்சாட்டு. (தினத்தந்தி, 19-7-10)

Vaiko ao questions CM’s silence over Mullaiperiyar Dam issue.(The New Indian Express, 19-7-10)

சுப்ரீம் கோர்ட்டை கேரள அரசு அவமதிக்கிறது : வைகோ கண்டனம்
(தினத்தந்தி, 22-8-10)

முல்லைப் பெரியாறு : கேரள அரசுக்கு வைகோ கண்டனம்.(தினமணி, 22-8-10)

முல்லைப் பெரியாறு பிரச்சினை : கேரளாவிற்கு வைகோ கடும் ஏச்சரிக்கை.
(தினமலர், 22-8-10)

முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் இந்திய ஒருமைப்பாட்டின் சுவர் உடைக்கப்படும். கோவையில் வைகோ எச்சரிக்கை. (தினமலர், 1-9-10)

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசுக்கு ஆதரவு : வைகோ
(தினமலர், 4-6-11)
Vaiko : stop move for new Mullaiperiyar dam. (The Hindu, 5-6-11)
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உடனடி நடவடிக்கை : வைகோ
கோரிக்கை. (தினத்தந்தி, 5-6-11)

கேரளம் மீது நிரந்தர பொருளாதார முற்றுகை வைகோ எச்சரிக்கை.
(தினமணி, 5-6-11)

கேரள அரசு புதிய அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும்.
மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ வேண்டுகோள். (தினத்தந்தி, 6-6-11)

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு விரோதமாக செயல் பட்டால் நேரடியாக போராட்டத்தில் ஈடுபடுவோம் : கேரள அரசுக்கு வைகோ எச்சரிக்கை.(தினத்தந்தி, 1-7-11)

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை : பிரதமரிடம் கடிதம். (2-8-2011)

பெரியாறு அணை ‘பாதையில்’ இதுவரை வைகோ. (தினமலர், 17-8-11)

Don’t meddle with Mullaiperiyar Dam, Vaiko warns Kerala Govt.(The New Indian Express, 18-8-11)

பெரியாறு அணையை உடைக்க முயற்சித்தால் கேரளத்துக்கு ஏதிராக
பொருளாதார முற்றுகைப் போராட்டம் : வைகோ (தினமணி, 18-8-11)

பெரியாறு அணையை உடைத்தால் ... கேரளாவுக்கு வைகோ ஏச்சரிக்கை.
(தினமலர், 18-8-11)

துரோகம் தொடர்ந்தால் வரைபடம் மாறும் பெரியாறு அணை பிரச்சினையில்
வைகோ பேச்சு. (தினமலர், 18-8-11)

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக கட்சிகள் அனைத்தும்
ஓன்று சேர்ந்து போராடவேண்டும் : வைகோ பேச்சு. (தினத்தந்தி, 18-8-11)

முல்லைப்பெரியாறு அணையை தமிழக ஆரசு காக்கவேண்டும் : வைகோ (தினமணி, 17-9-11)

Vaiko warns Centre on Mullaiperiyar Dam issue. (The Hindu, 17-9-11)

MDMK brings up livelihood issues at poll campaign.(The New Indian Express, 4-10-11)

MDMK to blok supplies to Kerala. (The New Indian Express, 20-11-11)

டேம் 999’ ஆங்கிலப்படம் தடை விதிக்கவேண்டும் : வைகோ (தினமணி, 22-11-11)
‘டேம் 999’ படத்திற்கு தடை : வைகோ கோரிக்கை. (தினமலர், 23-11-11)

‘டேம் 999’ திரைப்படத்திற்கு தடை விதிக்கவேண்டும் : வைகோ கோரிக்கை.
(தினத்தந்தி, 23-11-11)

‘டேம் 999’ வெளியானால் தமிழகம், கேரளத்தில் பொது அமைதி பாதிக்கப்படும்
: வைகோ ஏச்சரிக்கை. (தினமணி, 23-11-11)

‘டேம் 999’ ஆங்கிலப் படத்துக்கு எதிர்ப்பு. பட ரீல் பெட்டிகளை உடைத்த
மதிமுகவினர் கைது. (தினத்தந்தி, 23-11-11)

MDMK activists disrupt preview of film on dam. (The Hindu, 23-11-11)

‘டேம் 999’ படத்துக்கு எதிராகப் போராட்டம் : மதிமுகவினர் 23 பேர் கைது.
(தினமணி, 23-11-11)

MDMK activists Vandalise Prasad lab. (The New Indian Express, 23-11-11)

Flood of protests Hits Dam 999 MDMK Chalk out Action Plan. (The New Indian Express, 24-11-11)
Vaiko wants Jayalalitha to lead MP’s team on dam issue.(The Hindu, 1-12-11)

முல்லைப்பெரியாறு அணையை உடைக்க கேரளா தீவிர முயற்சி : வைகோ அறிக்கை (தினத்தந்தி, 29-11-11)

முல்லை பெரியாறு அணையை காக்க ஜெ. தலைமையில் தமிழக எம்.பிக்கள்
குழு : வைகோ வலியுறுத்தல். (தினமலர், 1-12-11)

டிச. 21-ல் கேரள சாலைகளை மறிக்க அழைப்பு : வைகோ (தினமலர், 2-12-11)

MDMK to block traffic to Kerala on Dec. 21. (The Hindu, 2-12-11)

வைகோ போராட்ட அறிவிப்பு. (தினமணி, 2-12-11)

முல்லைப் பெரியாறு விவகாரம் : கேரளா செல்லும் சாலைகளில் 21-ந் தேதி

முற்றுகை போராட்டம் : வைகோ ஆறிக்கை. (தினந்தந்தி, 5-12-11)

முல்லைப் பெரியாறு அணை : டிச. 7 முதல் ம.தி.மு.க. பிரச்சாரம்.
(தினமணி, 5-12-11)

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய போலீசை நிறுத்த வேண் டும்.பிரதமரிடம் வைகோ நேரில் சந்தித்து கோரிக்கை. (தினத்தந்தி, 6-12-11)

அணை உடைப்பு : பிரதமரிடம் வைகோ புகார். (தினமலர், 6-12-11)

பெரியாறு அணை பிரச்னை நாளை வைகோ பிரசார பயணம். (தினமலர், 6-12-11)
முல்லைப் பெரியாறு அணைக்கு துணை ராணுவப் பாதுகாப்பு.பிரதமரிடம் வைகோ வலியுறுத்தல். (தினமணி, 6-12-11)

Vaiko met Manmohan and sought security cover at Mullaiperiyar dam. (The Hindu, 6-12-11)

பெரியாறு அணை பிரச்னை வைகோ பிரசார பயணம். பயணத்தில் தமிழ்நாடு
மூத்தப் பொறியாளர் சங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட குறுந்தட்டுகள்
இலட்சக்கணக்கில் விநியோகிக்கப்பட்டது. (07-12-2011)

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை : உண்ணாவிரதப் போராட்டம் :
மதிமுக அழைப்பு. தினமணி, (7-12-11)

We will not allow Mullaiperiyar dam to be demolished : Vaiko.(The Hindu, 8-12-11)

டிச. 21-ல் கேரள எல்லையில் மறியல் : வைகோ (தினமணி, 8-12-11)

பெரியாறு அணையைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்...
வைகோ ஆவேசம். (தினமலர், 8-12-11)

கேரள அரசின் நடவடிக்கைகள் மாறாவிட்டால் எல்லைச் சாலைகளில் தொடர் முற்றுகை போராட்டம். வைகோ எச்சரிக்கை. (தினத்தந்தி, 8-12-11)

Mullaiperiyar dam must be protected at any cost : Vaiko.(The Hindu, 8-12-11)

Vaiko backs Jaya, appeals for TN Bandh. (The New Indian Express, 8.12.11)

அணையை உடைத்தால் இந்திய ஓருமைப்பாடு உடையத் தொடங்கும் -
மத்திய பாதுகாப்பை போடவேண்டும் : பிரதமரிடம் நேரில் வைகோ.
(ஜுனியர் விகடன், 11-12-11)

அணை உடைந்தால் இந்தியா ஊடையும்.தேனி உண்ணாவிரத போராட்டத்தில் வைகோ. (தினத்தந்தி, 9-12-11)

முல்லைப்பெரியாறுஅணை பிரச்சினை -தேனியில் வைகோ உண்ணாவிரதம். (தினத்தந்தி, 9-12-11)

பெரியாறு அணை உரிமை காக்க தேனியில் வைகோ உண்ணாவிரதம். (தினமலர், 9-12-11)
Show of solidarity will force Kerala to change stand on dam : Vaiko. (The Hindu, 9-12-11)

கேரளம் மீது பொருளாதார முற்றுகை : வைகோ (தினமணி, 9-12-11)

Chandy VS Spearheading fear psychosis : Vaiko.(The New Indian Express, 9-12-11)

கிருஷ்ண அய்யருக்கு வைகோ கடிதம். (தினமலர், 12-12-11)

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு வைகோ கடிதம். (தினமணி, 12-12-11)

நீதிபதியாக இருந்தவர் ஒரு மாநிலத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட லாமா? முன்னாள் நீதிபதி கிருஷ்ண அய்யருக்கு வைகோ கடிதம். (தினத்தந்தி, 12-12-11)

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் : தமிழக அரசின் செயல்பாடுகள்
வரவேற்கத்தக்கவை; வைகோ பேட்டி. (தினத்தந்தி, 13-12-11)

Periyar Dam Strongest in India : Vaiko. (The New Indian Express, 14-12-11)
பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை
எடுக்கவேண்டும் : வைகோ பேச்சு. (தினமலர், 15-12-11)

Security needed for dam : Vaiko. (The Hindu, 15-12-11)

எத்தனை பூகம்பம் வந்தாலும் பெரியாறு அணை உடையாது : வைகோ
(தினமணி, 15-12-11)

கேரள அரசைக் கண்டித்து வருகிற 21ம் தேதி தமிழக-கேரள எல்லையில்
மறியல் போராட்டம் - ராஜபாளையத்தில் வைகோ பேச்சு. (தினத்தந்தி, 15-12-11)

தேனி மாவட்டத்தில் வைகோ மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.அவருக்கு அங்கு செல்வாக்கும் கூடியுள்ளது. (தினமலர், 16-12-11)

முல்லைப்பெரியாறு அணையின் சிக்கல்கள் குறித்தும், அணை கைவிட்டுப் போனால் அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் ஏன்ற பிரச்சாரத்தை அரசியல் சாயம் இல்லாமல் தேனி மாவட்ட மக்களிடம் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ எடுத்துச்சென்றார். (தினமலர், 18-12-11)

கேரள வழித்தடம் முற்றுகை. அனைவரும் பங்கேற்கலாம் : வைகோ
(தினமலர், 18-12-11)
கேரளத்திற்குச் செல்லும் 13 சாலைகளிலும் முற்றுகைப் போராட்டம் (21.12.2011)

கேரளத்தின் சதித் திட்டத்துக்கு மத்திய அரசு பகிரங்க உடந்தை! பேரிடர் மேலாண்மைஎன்ற பெயரில் இந்திய ஒற்றுமைக்குப் பேரிடர் : பிரதமருக்குக் கடிதம் (22.12.2011)

பத்திரிக்கைகள் வாயிலாக மட்டும் அல்லாது பொதுக்கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், மக்கள் மன்றங்களிலும் நம் தலைவர் வைகோ முல்லைபெரியாறு உரிமைகாக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

2 comments:

  1. அருமையான தகவல்....வைகோ...வையகத்துக்கே ஒருநாள் கோ...

    ReplyDelete