Showing posts with label திருச்செங்கோடு. Show all posts
Showing posts with label திருச்செங்கோடு. Show all posts

Saturday, April 13, 2013

மதுவின் சீர்கேடு குறித்து கருத்தரங்கு

திருச்செங்கோடு கொங்கு சமுதாயக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்14) பிற்பகல் 2 மணிக்கு மதுப் பழக்கத்தால் விளையும் சமூகச்சீர்கேடுகள் குறித்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.

தலைமை 

மதிமுக மாவட்டச் செயலர் டி.என். குருசாமி  . 

சிறப்புரை

காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் 

ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, 

காந்திய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொன். கோவிந்தராசு,