Showing posts with label திருப்பூர். Show all posts
Showing posts with label திருப்பூர். Show all posts

Monday, November 18, 2013

ஈரோடு ,திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக மறுமலர்ச்சிப் பயணம்

#மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் ஈரோடு ,திருப்பூர் மாவட் டத்தில் இரண்டா வது கட்டமாக மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத் தை இன்று 18.11.2013 மற்றும் நாளை 19.11.2013 நாட்களில் மேற்கொள்கிறார்.

Monday, November 11, 2013

நவ 12 -முழு அடைப்பு போராட்டம் தமிழகமும் முழுவதும் தயார் நிலையில்

கரூர் மாவட்டம் 

கரூரில் நவ.12-ல் #மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் பரணி கே. மணி விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அதிபர் ராஜபக்சேவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கக் கோரி யும், இந்தியா சார்பில் ஒருவர்கூட காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல் லக்கூடாது என வலியுறுத்தியும் வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திற்கு மதிமுக ஆதரவைத் தெரிவிக்கிறது.

மேலும் மதிமுக சார்பில் அன்று (நவ.12) ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. எனவே மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

Thursday, October 3, 2013

மறுமலர்ச்சி பயணம் ,திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றிய-நகர பகுதிகளில் 04.10.2013 வெள்ளிக் கிழமை ,#மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் #வைகோ அவர்கள் மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவருடன் ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினரும், ஈரோடு மாவட்டக் கழகச் செயலாருமான அ.கணேச மூர்த்தி, திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன் ஆகியோரும் கழகத் தோழர்கள் ஏராளமானவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

Wednesday, September 25, 2013

எழுச்சியுடன் இளைஞர் அணி -பகுதி 2

எழுச்சியுடன் கழக இளைஞர் அணி!

மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்டங்கள்



திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி கலந்தாய்வுக் கூட்டம் 5.9.2013 அன்று பல் லடத்தில் ப.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்.ஆர்.ரத்தினசாமி
வரவேற்புரை ஆற்றினார். என்.ஈஸ்வரன், ப.மணி, சிவக்குமார், மு.சுப்பிர மணி யம், மா.பாலு, அப்புக்குட்டி, எஸ்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

Saturday, September 7, 2013

திருப்பூர் மாவட்ட இளைஞரணி

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என #மதிமுக வலியுறுத்தியுள்ளது.

Sunday, September 1, 2013

கூடுதல் பேருந்து -மாணவரணி

கூடுதல் பேருந்து இயக்க #மதிமுக மாவட்ட மாணவரணி கோரிக்கை

உடுமலை அரசுக் கல்லூரிக்கு காலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு, மதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

Thursday, August 8, 2013

நாம் உறுதியாக வெல்வோம்!

திருப்பூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி 22.07.2013 அன்று பல்லடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....

எங்கெங்கு காணினும் சக்தியடா
தம்பி, ஏழு கடல் அவள் வண்ணமடா
அண்டவெளியினில் கோடி அண்டம்
அத்தாயின் கைப்பந்தென ஓடுதடா
ஒரு கங்குலில் ஏழு முகில் இனமும் வந்து
கர்ஜனை செய்வது கண்டதுண்டோ?

Friday, April 5, 2013

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு!- 3


முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு!

மக்கள் தலைவர் வைகோ தலைமையில், கொங்கு மண்டலத்தில்
தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி பங்கேற்கும்
விழிப்புணர்வுப் பிரச்சார நடைப்பயணம்

16.04.2013 பொள்ளாச்சி நகரில் தொடங்கி,
28.04.2013 ஈரோடு நகரத்தில் நிறைவு பெறும்

விழிப்புணர்வுப் பிரச்சார நடைப்பயணத் தொடக்க விழா - பொதுக்கூட்டம்

16.04.2013 செவ்வாய் காலை 8 மணி,

இராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகில், பல்லடம் சாலை, பொள்ளாச்சி