Showing posts with label திருமுருகன். Show all posts
Showing posts with label திருமுருகன். Show all posts

Monday, May 20, 2013

தமிழீழ இன அழிப்பின் 4-ம் ஆண்டு நினைவு தினம் -சென்னை தமிழர் கடற்கரையில் நடந்த நிகழ்வு

'எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையை மறக்க மாட்டோம், தமிழீழம் மலரும் வரை ஓயமாட்டோம்'

புகைப்பட தொகுப்பு ...


Sunday, April 21, 2013

தமிழ்ச் சமூகத்தின் தலைசிறந்த வழக்குரைஞர்; வழிகாட்டி வைகோ !-திருமுருகன் காந்தி


சென்னையில் 13.04.2013 அன்று நடைபெற்ற “சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில்,திரு முருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.........

வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களைத் தமிழ்ச் சமூகம் கடந்து கொண்டு இருக்கின்ற சூழலில், ‘தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு வேண்டும்’ என்பதை வலியுறுத்துகின்ற வகையில், ஒரு மிக முக்கிய நாளாகத்   தான், வைகோ அவர்களுடைய நூல் மற்றும் ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு விழா வை நான் கருதுகிறேன்.