Showing posts with label மாசு கட்டுப்பாட்டு வாரியம். Show all posts
Showing posts with label மாசு கட்டுப்பாட்டு வாரியம். Show all posts

Tuesday, April 2, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 8

2012 ஆம் ஆண்டு 


17.1.2012 அன்று  நீதிபதி லோதா, நீதிபதி கோகலே அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ள வைகோ இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு:

ஸ்டெர்லைட் ஆலை கோவா, குஜராத்தில் அனுமதி பெற முடியாமல் மராட்டிய மாநிலத்தில் அந்த அரசு கொடுத்த அனுமதியை மக்கள் போராட்டத் -தால் ரத்து செய்த பிறகு தூத்துக்குடியில் இந்த ஆலை 1994-ஆம் ஆண்டு நிறுவப் பட்டது.