Showing posts with label புதுக்கோட்டை. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை. Show all posts

Tuesday, November 26, 2013

பொன்னமராவதியில் அரசு கல்லூரி வேண்டும்-மதிமுக கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் #மதிமுக நிர்வாகிகள் கூட் டம் நடந்தது. 
 
கூட்டத்திற்கு ஒன்றியச்செயலாளர் பழனியாண்டி தலைமை வகித்தார். மாநில மருத்துவர் அணி துணைச்செய லாளர் டாக்டர் சின்னப்பா முன்னிலை வகித் தார். 

பொதுக்குழுஉறுப்பினர் சதாசிவம் வரவேற்றார். 

கூட்டத்தில் 

Monday, May 20, 2013

நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று நாம் நிமிர்ந்து நிற்கிறோம்! பகுதி 4

மல்லிகையில் கொண்டுபோய் ஐந்து நாட்கள் விசாரித்துவிட்டு, திருபெரும்புதூர் படுகொலை சம்மந்தமாக என்னை சாட்சிக் கூண்டில் 250 ஆவது சாட்சியாக ஏற்றியபோது, எடுத்த எடுப்பிலேயே இது பொய் வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று சொன்னேன்.-வைகோ 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
வைகோ ஆற்றிய உரை:

பகுதி 3 தொடர்ச்சி ....

அந்தக் கூட்டத்தில்தான் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கக்கூடாது என்று
முடிவெடுத்தார்கள். பணம் கொடுத்தாலும் விற்கக்கூடாது என்று முடிவெடுத் தார்கள். அந்த முடிவை உடைத்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தானே. அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை சிதறடிப்பது சோனியா காந்தி இயக்கு கின்ற மன்மோகன் சிங் அரசுதானே.

Sunday, May 19, 2013

நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று நாம் நிமிர்ந்து நிற்கிறோம்! பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
வைகோ ஆற்றிய உரை:

பகுதி 2 தொடர்ச்சி ....


எதிர்காலம் ஒளிமயமாகக் காட்சி அளிக்கிறது...
தமிழக மக்கள் நமக்கு வெற்றியைத் தருவார்கள்!

2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டு காலத்தில் இந் தியத் தலைமை அமைச்சரிடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முன் வைத்த கோரிக்கைகள் பல.

உலகத்தில் எந்த மூலையில் தமிழனுக்குத் துன்பம் என்றாலும், நாங்கள் துடிக் கிறோம்.அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய கரபியன் கடலில் உள்ள
கிராண்ட் கேமன் தீவில் 530 தமிழர்கள் சிக்கிக்கொண்டார்கள். ஒரு புயல் வீசி
கடல் சூழ்ந்துகொண்ட நிலையில், மற்ற நாடுகளில் இருந்து எல்லோரும் மீட் டுக்கொண்டு போய்விட்டார்கள்.