Showing posts with label தேர்தல் ஆணையம். Show all posts
Showing posts with label தேர்தல் ஆணையம். Show all posts

Saturday, December 7, 2013

வாக்காளர்களுக்கு பணம் -ஏற்காடு இடைத் தேர்தலை இரத்து செய்க

வாக்காளர்களுக்கு ஊழல் கொள்ளைப் பணம் அள்ளிக் கொடுக்கப்பட்டதால்,
தேர்தலை இரத்து செய்ய வேண்டும்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு #வைகோ கோரிக்கைக் கடிதம்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இன்று (07.12.2013) மின்னஞ்சல் மூலம் வைகோ பின்வரும் கடிதத்தை அனுப்பி உள்ளார்.

“ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிசம்பர் 04 ஆம் தேதி வாக் குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 08ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக் கும் என்றும், நவம்பர் 09 ஆம் தேதி அன்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Sunday, October 20, 2013

தலைமை தேர்தல் அதிகாரியின் நாடகம்-வைகோ பேட்டி

இடைத்தேர்தல்களில்,பணம் பட்டுவாடா செய்ததை தேர்தல்கமிஷன் தடுத்தது கிடையாது; ஓட்டுக்கு பணம் பெறுபவர் மீதும், நடவடிக்கை என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளது நாடகம்,'' , #மதிமுக பொது செயலாளர்  #வைகோ குற்றச்சாட்டு

மதுரையில், நிருபரிடம் கூறியதாவது: 

ஏற்கனவே, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தன.இதுகுறித்து, ஆதாரப்பூர்வமாக தகவல்கள் கொடுத்தும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை. 

Monday, March 19, 2012

இந்திய தேர்தல் ஆணையத்திடம் வைகோ புகார் !


தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார் சுதான்சு மீது நடவடிக்கை
எடுக்கக் கோரி, 

இந்திய தேர்தல் ஆணையத்திடம் வைகோ புகார்!

சங்கரன்கோயில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அண்ணா தி.மு.க. பணம் கொடுத்த அப்பட்டமான தேர்தல் குற்றத்தை மறுத்து, ஊழலுக்குத் துணைபோன தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார்
சுதான்சு மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரி வைகோ புகார்:

இன்று 19.03.2012 இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையர் சம்பத் அவர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மின் அஞ்சல் மூலமும், தொலைநகல் மூலமும் பின்வருமாறு புகார் அனுப்பியுள்ளார்.