#மதிமுக தேர்தல் பணிச் செயலாளர் கட்டிளங்காளை கழககுமார் அவர்கள் விருதுநகர் தொகுதியில் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆற்றி யுள்ள பணிகள் மாற்றாரைமருளச் செய்திருக்கிறது.
திட்டமிட்டுப் பணியாற்றிடத் தொகுதிமுழுதும் தேர்தல் பணிக்குழு அமைத்து
இருப்பது, பொங்கி வரும் புதுவெள்ளம் போல் எழுச்சியுறச் செய்திருக்கிறது
உண்மையிலேயே பாராட்டுக்குரிய செயலாகும்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின் குறிக்கோளை இளைய சமு தாயத்தினர் ஏந்திச் செல்லும்போது அதற்கு இடையூறாக எந்தச் சக்தியும் குறுக் கிட முடியாது.