Showing posts with label சத்தியராஜ். Show all posts
Showing posts with label சத்தியராஜ். Show all posts

Monday, October 14, 2013

இது இல்லை எனில் எது இனப்படுகொலை?

இயக்குனர் புகழேந்தி தங்கராஜின் நூல் வெளியீட்டுவிழா சென்னையில் நடை பெறுகின்றது. தமிழக அரசியல் வார இதழ்களில் இயக்குனர் புகழேந்தி அவர் கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இது வெளியிடப்படுகின்றது.

இயக்குனர் ஆர்.சி.சக்தி தலைமையில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழா வில் #மதிமுக பொது செயலாளர்  #வைகோ அவர்கள் நூலை வெளியிடு கின்றார்.