Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

Friday, December 6, 2013

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாள்

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாளையொட்டி #மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மாலை அணிவித்து மாரியாதை செலுத்தி னார்

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை-புழ லில் இருக்கும் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ம.தி.மு.க உயர்நிலைக்குழு உறுப்பினரும், திரு வள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகி யோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Monday, April 15, 2013

அம்பேத்கருக்கு வைகோ மரியாதை

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று  (14.04.2013) காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சென்னை துறைமுக வாயிலில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை சு.ஜீவன், தென் சென்னை வேளச்சேரி மணிமாறன், அமைப்புச் செயலாளர் சீமா பஷீர், தேர்தல் பணிச் செயலாளர்ந.மனோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.