Showing posts with label மாநாடு. Show all posts
Showing posts with label மாநாடு. Show all posts

Friday, August 30, 2013

விருதுநகர் மாநாடு விவரம்

பேரறிஞர் அண்ணா 105 ஆவது பிறந்தநாள் விழா

மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு -விருதுநகர்

2013 செப்டெம்பர் 15 ஞாயிறு


சங்கரலிங்கனார் பந்தல் * பாலச்சந்திரன் அரங்கம்

நுழைவாயில்கள் 

அப்துல்லாஹ் பெரியார்தாசன் நுழைவாயில் * சேக் முகமது நுழைவாயில்
* சுப்புரத்தினம் நுழைவாயில் * அசன் இப்ராஹிம் நுழைவாயில்

Wednesday, August 28, 2013

திருப்புமுனையை உருவாக்கும்!

விருதுநகரும் திருப்புமுனையை உருவாக்கும்!

தொலைக்காட்சியில் நிகழ்வுகள் ஓடிக் கொண்டிருந்தன; டில்லியில் மாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களும், சென்னையில் மாண்புமிகு முதல்வர் அவர் களும் தேசியக் கொடியினை ஏற்றி வைத்த புனிதமான நிகழ்வுகள்!

அதையடுத்து, மக்களின் அங்கங்களாகஉள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த வர்களுக்கு - பலவகை விருதுகளும் வழங்கப்பட்டன. ஆம், இது ஆகஸ்ட் 15-
2013 இந்திய விடுதலை நாள்!

Tuesday, August 6, 2013

விருதுநகர் மாநாடு கால்கோள் விழா

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழா- விருதுநகர் மாநாடு கால்கோள விழா -மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

விருதுநகரில் மறுமலர்ச்சி தி.மு.க. நடத்த இருக்கும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டின் கால்கோள் விழா இன்று கலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

Saturday, July 6, 2013

விருதுநகரில் மதிமுக மாநாடு

விருதுநகரில் மதிமுக மாநாடு - தலைவர் வைகோ இடம் தேர்வு

செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு வருடம்தொரும் மதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.. இந்த வருடம் விருதுநகரில் மாநாடு நடைபெறுகிறது.. தலைவர் வைகோ இன்று விருதுநகர் அருகில் உள்ள சூளக்கரையில் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தார்..  

பிரபல பந்தல் அமைப்பாளர் தஞ்சை பந்தல் சிவா மற்றும் மவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, மாவட்ட அவைத்தலைவர் ஆசிரியர் நாராயணசாமி, மாவட்ட துணை செய லாளர்கள் இலட்சுமணன், சிவசக்தி குமரேசன், நகர செயலாளர் இராமர், வழக் கறிஞர் ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்..