இந்தக் கட்டத்தில் தமிழ் இளைஞர்களே! நீங்கள் முன்வாருங்கள்.கட்சி களைக் கடந்து நான் அழைக்கிறேன். இணையதளத்தில் பயில்கிற இளைஞர் கூட்டம் முன்வரட்டும். -வைகோ (29.10.2009)
தமிழ் இனத்துக்கு எதிரான மன்மோகன்சிங் அரசின் துரோகம் தொடர்ந்தால்
புலிகளுக்கு எல்லா உதவிகளும் செய்வோம்!
கோரியும் - இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசைக் கண்டித்தும் -இலங் கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், அக்டோபர் 27, 28,29 ஆகிய தினங் களில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தின் நிறைவாக, அக்டோபர் 29ஆம் நாள், திருச்சியில், மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற் றது, மருத்துவர் இராமதாசு, பழ.நெடுமாறன், ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டி யன் மற்றும் இயக்கத்தலைவர்கள் பங்கேற்ற இப்பொதுக் கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...