Showing posts with label ரமலான். Show all posts
Showing posts with label ரமலான். Show all posts

Monday, August 12, 2013

சிறுபான்மை மக்களுக்கு அரண்

எந்த நிலையிலும், சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம்!  #வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், புனித ரமலான்( இஃப்தார் ) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, 3.8.2013 அன்று சென்னையில், கழக அமைப்புச் செய லாளர் சீமா பஷீர் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அவரது உரை யில் இருந்து....

Thursday, August 8, 2013

வைகோவின் ரமலான் ஈது பெருநாள் வாழ்த்து

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணல் நபி (ஸல்) காட்டிய வழியில் மனித வாழ்வில் நல்லறிவையும், சகிப்புத் தன்மையையும், ஆத்மா அமைதியையும், எதையும் தாங்கும் இதய வலிமையையும், மன நிம்மதியையும், இறை எண்ணத்தையும் அளித்திடும் ரமலான் மாத உண்ணா நோன்பு இருத்தலை இஸ்லாமியர்கள் நிறைவு செய்துள்ள திருநாள்தான் ஈது பெருநாள் ஆகும்.

Sunday, August 4, 2013

புனித ரமலான் நோன்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் #வைகோ பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றினார். சீமா பஷீர் அவர்கள் தலைமை தாங்கினார். உடன் எஸ்.ஹதர் அலி, எம்.பஷீர் அஹமது, மல்லை சத்யா, இமயம் ஜெபராஜ், டாக்டர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், ஜி.தேவதாஸ், சு.ஜீவன், வேளச்சேரி பி.மணிமாறன், பாலவாக்கம் க.சோமு, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மற்றும் மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி மற்றும் கழக நிர்வாகிகள், முன்னணியினரும், தோழர்களும் கலந்து கொண்டனர்.