ஏப்ரல் 15 - ஈரோடு மாவட்டத்தில்...
* இலவச கண் சிகிச்சை முகாம்
* சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும்
* விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம்
* உதடு பிளவு மேல் அன்னப் பிளவு உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை முகாம் வைகோ தொடங்கி வைக்கிறார்!
இலவச கண் சிகிச்சை முகாம்
தேசியப் பார்வையிழப்புத் தடுப்புத் திட்டம் - ஈரோடு மாவட்ட பார்வை யிழப்புத் தடுப்புச் சங்கம் - இதயம் நற்பணி இயக்கம் டிரஸ்ட் - மாவட்ட மறுமலர்ச்சி இரத்ததானக் கழகம் - அரசன் கண் மருத்துவ மனை ஆகியவை இணைந்து,