தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம் மறுமலர்ச்சி தி.மு. க. மட்டுமே!
- விருதுநகர் மாநாட்டில் துரை.பாலகிருஷ்ணன்
பேரறிஞர் அண்ணாவின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி,செப்டம்பர் 15அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில்,துணைப் பொதுச் செயலாளர்
துரை.பாலகிருஷ்ணன் துரை.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரை...