தமிழ்நாட்டில் பயிற்று மொழியாகவும், தேர்வுமுறையாகவும் தமிழ் இருந்து
வந்ததை ரத்து செய்து ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், தேர்வுமுறையாக வும் மாற்றப்படும் என்று கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தவுடன்
தலைவர் வைகோ உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்து தமிழக
அரசின் முடிவை மாற்றிக்கொள்ள கண்டன அறிக்கைகள் விடப்பட்டு போராட் டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.
தோழர் மணியரசன் ஏற்பாட்டில்,28.5.2013 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை தலைமையகத்தை தடையை மீறி முற்றுகைப் போராட் டம் கைது, பின்னர் கண.குறிஞ்சி ஏற்பாட்டில் 1.6.2013 அன்று சென்னை லயோ லா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கம், 5.6.2013 அன்று சென்னை
திருவல்லிக்கேணி தொழிலாளர் நல அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக்
கூட்டம், அதனைத் தொடர்ந்து 17.6.2013 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்ற போதிலும், அரசியல் கட்சிகளில் இப்போராட்டங்களில் கலந்து கொண்ட ஒரே கட்சி மதிமுக மட்டுமே.