நாளைய தமிழகம் வளம் காண #வைகோ வின் முயற்சிகள் வென்றாக வேண் டும்! விருதுநகர் மாநாட்டில் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில், அரசியல் ஆலோச னைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன் ஆற்றிய உரை...
தலைவர் உள்ளிட்ட சபைக்கு வணக்கம், கடல் மண்ணில் வீழ்ந்தாலும் தலை வர் நெஞ்சில் நிறைந்திருக்கின்ற ஐயா கே.பி.கே. அறிமுகப்படுத்திய வண்ண மணிக்கொடியினை விண்முட்ட பறக்க விட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன்.