Showing posts with label RTE. Show all posts
Showing posts with label RTE. Show all posts

Sunday, August 25, 2013

கட்டாய இலவச கல்வி சட்டம்

அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்.டி.இ.) நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் 81 தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஒரு மாணவரை கூட சேர்க்கவில்லை என்ற தகவல் தெரியவந் துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 390 தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள், அனைவருக் கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை பற்றி 128 பள்ளிகளே தகவல் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 262 பள்ளிகள் எந்தவித தகவலை அளிக்கவில்லை என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது.