வரலாறு எழுப்பும் கேள்வி
1962 அக்டோபர் 20 ஆம் தேதி அதிகாலை சீனாவின் மக்கள் விடுதலைப் படை (Peoples Liberation Army) எல்லை முழுவதிலும் தாக்குதலை ஆரம்பித்தது. தக்லா முகட்டிற்கு கீழ் இந்தியப் படை திடீர் தாக்குதலுக்குள்ளாகியது. மிகத் தீவிரமாக
வீரத்துடன் இந்தியப்படை போரிட்ட போதும், சீன இராணுவம் அதிக எண்ணிக் கையில் படையெடுத்து வந்ததால், தாக்குப்பிடிக்க முடிய வில்லை.சீன இராணுவம் அரைமணி நேரத்தில் வேகமாக முன்னேறி தெற்கே ‘டவாங்கை’ கைப்பற்றி விட்டனர். மேலும் அக்சாய்சின்னின் சிப்சாப் பள்ளத்தாக்கிலும் பாங்காங் ஏரி பகுதியிலும், கிழக்கே சிக்கிமில் நதுலா கணவாயிலும், இந்தியப் படைகளை சீன இராணுவம் தாக்கியது.